Wednesday, 29 June 2016

44.Articles

840. உறுப்பு 1 - 4: இந்தியாவின் பரப்பு, புதிய மாநிலம் உருவாக்கம் மற்றும் பெயர் மாற்றம்.
841. உறுப்பு 5 - 11: குடியுரிமை (Citizenship)
842. உறுப்பு 12 - 35: அடிப்படை உரிமைகள். (Fundamental Rights)
843. உறுப்பு 14: சமத்துவ உரிமை.
844. உறுப்பு 16: இடஒதுக்கீடு (அரசுப் பணியில் அனைவருக்கும் சம வாய்ப்பு).
845. உறுப்பு 17: தீண்டாமை ஒழிப்பு.
846. உறுப்பு 18: பட்டங்கள் ஒழிப்பு.
847. உறுப்பு 19: எழுத்துரிமை, பேச்சுரிமை.
848. உறுப்பு 24: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு.
849. உறுப்பு 21A : கல்வி அடிப்படை உரிமை (6-14 வயது உட்பட்டவருக்கு).
850. உறுப்பு 25: சமய உரிமை.
851. உறுப்பு 36 51: அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்.
852. உறுப்பு 32: அரசியல் சட்டத் தீர்வு உரிமை (Constitutional Remedies)
853. உறுப்பு 40: கிராம பஞ்சாயத்து அமைப்பு.
854. உறுப்பு 44: பொது சிவில் சட்டம்.
855. உறுப்பு 45: இளம் சிறார் பாதுகாப்பு (6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு).
856. உறுப்பு 48: பசுவதைத் தடுப்பு
857. உறுப்பு 61: குடியரசுத் தலைவர் நீக்கம்
858. உறுப்பு 51A: அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)
859. உறுப்பு 52 - 151: மத்திய அரசாங்கம்
860. உறுப்பு 79: பாராளுமன்ற வரையறை




No comments:

Post a comment