Tuesday, 28 June 2016

46.10-ஆம் வகுப்பு | தமிழ்

1401.10-ஆம் வகுப்பு | தமிழ் |பரிதிமாற் கலைஞரின் ஆங்கில பேராசிரியர் யார்?
வில்லியம் மில்லர்
1402.10-ஆம் வகுப்பு | தமிழ் |ரூபாவதி, கலாவதி முதலிய நற்றமிழ் நாடகங்களை இயற்றியவர் யார்?
பரிதிமாற் கலைஞர்
1403.10-ஆம் வகுப்பு | தமிழ் |"சித்திரக்கவி" என்னும் நூலை எழுதியவர் யார்?
பரிதிமாற் கலைஞர்
1404.10-ஆம் வகுப்பு | தமிழ் |பரிதிமாற் கலைஞர், மு.சி.10ர்ணலிங்கத்தினால் தொடங்கி நடத்தப்பட்ட எந்த இதழை நடத்தினார்?
ஞான போதினி
1405.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஞான போதினியிலும் விவேகசிந்தாமணியிலும் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்துத்_____ என்னும் பெயரில் பரிதிமாற் கலைஞர் வெளியிட்டார்.
தமிழ் வியாசங்கள்
ஞான போதினி
1406.10-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரின்_____ இதழில் "உயர்தனிச் செம்மொழி" என்னும் தலைப்பில் தமிழின் அருமை பெருமைகளைப் பற்றி கட்டுரை வரைந்தார்.
செந்தமிழ்
1407.10-ஆம் வகுப்பு | தமிழ் |பரிதிமாற் கலைஞர் எப்போது இயற்கை எய்தினார்?
1903-ஆம் ஆண்டு தனது 33-வது வயதில் இயற்கையெய்தினார்
1408.10-ஆம் வகுப்பு | தமிழ் |பல்10தீது என்பது_____எனப் புணரும்.
பஃறீது
1409.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு கருத்தினைச் செய்தியாகத் தெரிவிப்பது _____ எனப்படும்.
செய்தித்தொடர்
1410.10-ஆம் வகுப்பு | தமிழ் |வினாப் பொருளைத் தரும் தொடர் _____ எனப்படும்.
வினாத்தொடர்
1411.10-ஆம் வகுப்பு | தமிழ் |பேசும் செய்திகள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் தொடர்களாக அமைந்தால், அவற்றை _____ என்கிறோம்.
உணர்ச்சி தொடர்கள்
1412.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது _____ என்கிறோம்.
தனிநிலைத் தொடர்
1413.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது_____ என்கிறோம்.
தொடர்நிலைத் தொடர்
1414.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு தனிச் சொற்றொடர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைத் தொடர்களுடன் கலந்து வருவது _____ஆகும்.
கலவைத்தொடர்
1415.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு செயல் அல்லது சில செயல்களைப் பின்பற்றும்படி ஆணையிட்டுக் கூறுவது _____ ஆகும்.
கட்டளைத்தொடர்
1416.10-ஆம் வகுப்பு | தமிழ் |எழுவாய், செய்யும் வினை அமைந்த தொடர்_____ ஆகும்.
செய்வினைத் தொடர்
1417.10-ஆம் வகுப்பு | தமிழ் |செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்னும் வரிசையி;ல் சொற்கள் அமைந்துள்ளதை _____என்பர்.
செயப்பாட்டு வினைத்தொடர்
1418.10-ஆம் வகுப்பு | தமிழ் |எழுவாய், ஒரு செயலைத் தானே செய்தால் அது_____ எனப்படும்.
தன்வினைத்தொடர்
1419.10-ஆம் வகுப்பு | தமிழ் |எழுவாய், ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்வித்தால் அது_____ என்பர்.
பிறவினைத்தொடர்
1420.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒருவர் பேசுவதை, அவர் பேசிய படியே கூறுவது_____ ஆகும்.
நேர்கூற்றுத்தொடர்



No comments:

Post a Comment