Wednesday, 29 June 2016

46.tamil material

875. பெருமாள் திருமொழி பாடல்களின் எண்ணிக்கை (105)
876. * சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்
877. * அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்
878. * சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
879. * கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
880. * மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி
881. * மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை
882. * மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்
883. * கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை
884. * மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்
885. * திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை
886. * தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை
887. * தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்
888. * திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்
889. * குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்
890. * குமரகுருபரர் வாழ்ந்த காலம் - கி.பி.16
891. * நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்
892. * மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்
893. * வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்
894. * வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி
895. * தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்
896. * ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938
897. * திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18
898. * அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு
899. * திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்
900. * முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்




No comments:

Post a comment