Friday, 24 June 2016

47.தமிழ் இலக்கியம்

921.மெர்க்குரியப் பூக்கள் என்ற நாவலை எழுதியவர் யார்?
பாலகமாரன்
922.பாரிஸ{க்குப் போ என்ற நாவலை எழுதியவர் யார்?
ஜெயகாந்தன்
923.சாலை இளந்நிரையனின் இயற்பெயர் என்ன?
மகாலிங்கம்
924.போற்றுவார் போற்றபட்டும் புழதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன் என்று பகர்ந்தவர் யார்?
கவிஞர் கண்ணதாசன்
925.யான் கண்ட இலங்கை என்ற பயண நூலை எழுதியவர் யார்?
டாக்டர் மு.வரதராசன்
926.சங்க இலக்கியத்தில் இயற்கை என்ற நூலை எழுதியவர் யார்?
டாக்கடர் மு.வரதராசன்
927.தமிழ்க் காதல் என்ற நூலின் ஆசிரியர் யார்?
வ.சுப.மாணிக்கம்
928.மகிழம் பூ இது யார் எழுதிய புதினம்?
கு.ராஜவேலு
929.நிலவே நீ சொல் என்ற நாவலை எழுதியவர் யார்?
பி.எம் கண்ணன்
930.அகல் விளக்கு எழுதியவர் யார்?
டாக்டர் மு.வரதராசன்
931.நேயர் விருப்பம் என்ற புதுக்கவிதை நூல் யாருடையது?
கவிஞர் அப்பது ரகுமான்
932.இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இது யார் எழுதிய நூல்?
அ.ச.ஞானசம்பந்தன்
933.1954- ல் முதன் முதலாக சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ்க்கட்டுரை நூல் எது?
தமிழ் இன்பம்
934.1956-ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற கல்கியின் நாவல் எது ?
அலை ஒசை
935.பவளக் கொடி என்ற நாடகத்தை எழுதியவர் யார்?
சங்கரதாஸ் சுவாமிகள்
936.பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியவர் யார்?
விஷ்ணு சர்மா
937.நந்தவனம் என்ற நாவல் யாரால் எழுதப்பட்டது?
மீ.ப.சோமு
938.திருவரங்கன் உலா இது யாருடைய நாவல்?
ஸ்ரீ வேணுகோபாலன்
939.கள்ளோ காவியமோ படைத்தவர் யார்?
டாக்கடர் மு.வரதராசன்
940.கனவுக் குதிரைகள் இது யாருடைய கவிதைத் தொகுப்பு ?
மு.மேத்தா



No comments:

Post a Comment