Friday, 24 June 2016

48.தமிழ் இலக்கியம்

941.ஆசிரி ஜோதி என்பது என்பது எதன் மொழிபெயர்ப்பு?
திலைட் ஆப் ஆசியா
942.கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய அமுதுண்டு என்று பாடியவர் யார்?
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
943.சுட்டு விரல் என்ற கவிதைத் தொகுப்பு யாருடையது?
அப்துல் ரகுமான்
944.பச்சையப்பர் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?
டாக்டர் மு.வரதாசன்
945.விடுதலையா? என்ற சிறுகதைத் தொகுப்பு யாருடையது?
டாக்டர் மு.வரதராசன்
946.அன்னை நீ ஆட வேண்டும் என்ற கவிதைத் தொகுப்பு யாருடையது?
சாலை.இளந்திரையன்
947.இரவு வரவில்லை படைத்தவர் யார்?
கவிஞர் வாணிதாசன்
948.மாலவல்லியின் தியாகம் இது யார் படைப்பு?
கி.ரா.கோபாலன்
949.மனச் சான்று என்ற நாடகத்தை எழுதியவர் யார்?
டாக்டர் மு.வரதராசன்
950.சொந்தச் சிறைகள் யார் எழுதிய நூல்?
அப்துல் ரகுமான்
951.மிஸ்டர் வேதாந்தம் - நாவலாசிரியர் யார்?
தேவன்
952.பொற்கால பூம்பாவை என்ற நாவலை எழுதியவர் யார்?
கோ.வி.மணிசேகரன்
953.காவியக் காலம் - எழுதியவர் யார்?
எஸ்.வையாபுரிப் பிள்ளை
954.1958- ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பு எது?
சக்கரவர்த்தித் திருமகன்
955.பத்தினிக் கோட்டம் இது யாருடைய படைப்பு?
ஜெகசிற்பியன்
956.பஞ்சும் பசியும் என்ற நாவலை எழுதியவர் யார்?
ரகுநாதன்
957.என் பிள்ளைத்தமிழ் என்ற புதுக்கவிதையின் நூலாசிரியர் யார்?
மு.மேத்தா
958.வெற்றித் திருநகர் என்ற வரலாற்றுப் புதினம் யாருடையது?
அகிலன்
959.அருணோதயம் என்ற கவிதைத் தொகுப்பு யாருடையது?
ராஜப்பா
960.டாக்டர் அல்லி என்ற நாடகம் யாருடையது?
டாக்டர் மு.வரதராசன்



No comments:

Post a Comment