Friday, 24 June 2016

49.தமிழ் இலக்கியம்

961.கதைமணி என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?
கல்கி
962.தமிழிசை இயக்கம் தோன்றியது எப்போது?
1943 – ஆம் ஆண்டு
963.பனித்துளிகள் - நூலாசிரியர் யார்?
முருகு சுந்தரம்
964.பூங்கொடி இது யார் இயற்றிய காப்பியம்?
கவிஞர் முடியரசன்
965.இதயக் கோயில் என்ற கவிதைத் தொகுப்பு எழுதியவர் யார்?
கவிஞர் என்.எஸ்.சிதம்பரம்
966.சர்வர் சுந்தரம் என்ற நாடகத்தை எழுதியது யார்?
கே.பாலசந்தர்
967.ரோமாபுரி பாண்டியன் என்ற வரலாற்றுப் புதினம் யாருடையது?
கலைஞர் மு.கருணாநிதி
968.உண்மையே உன் விலை என்ன? என்ற நாடகத்தை படைத்தவர் யார்?
சோ
969.பித்தன் இது யாருடைய நூல்
கபிஞர் அப்துல் ரகுமான்
970.1961- இல் சாகித்ய அகாடமி விருது பெற்ற மு.வ.வின் நாவல் எது?
அகல் விளக்கு
971.பாலு; பாவையும் - நாவலாசிரியர் யார்?
விந்தன்
972.நெல்லை சிலேடை வெண்பா ஆசிரியர் யார்?
சுப்பிரமணிய முதலியார்
973.இலக்கியச் சிந்தனைகள் - ஆசிரியர் யார்?
எஸ்.வையாபுரிப் பிள்ளை
974.1962-ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது?
அக்கரைச் சீமையீலே
975.இதயச் சிறையில் இது யாருடைய சிறுகதை?
அகிலன்
976.கொட்டு மேளம் என்ற சிறுகதை யாருடையது?
தி.ஜானகிராமன்
977.பொன் வேய்ந்த பொருமாள் என்ற வரலாற்றுப் புதினம் யாருடையது?
கோவி.மணிசேகரன்
978.காஞ்சி சுந்தரி எழுதியவர் யார்?
அரு.ராமநாதன்
979.கள்வனிக் காதலி எழுதியவர் யார்?
கல்கி
980.அசோகன் காதலி இதுய hருடைய வரலாற்றுப் புதினம்?
அரு.ராமநாதன்



No comments:

Post a Comment