Friday, 24 June 2016

5.தமிழ் இலக்கியம்

81.ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை'-என்று கூறும் நூல் எது
பொருநராற்றுப்படை
82.பேரியாழ் எத்தனை நரம்புகளைக் கொண்டது?
இருபத்து ஒன்று
83.அம்பி என்பது என்ன?
ஒடம்
84.உல்கு என்பது எதைக் குறிக்கும்?
சுங்க வரி
85.உல்கு என்பது எதைக் குறிக்கும்?
செங்கோட்டு யாழ்
86.சகோட யாழ்' எத்தனை நரம்புகளைக் கொண்டது ?
பதினான்கு
87.ஆண்களின் சிறப்பினைப் புகழ்ந்துபாடும் திணை எது?
பாடாண் திணை
88.எருமை எந்த நிலத்திற்கு உரியது?
மருத நிலம் 
89.ஆயிரம் நரம்புகளைக் கொண்ட யாழ் எது?
ஆதியாழ்
90.வாழ்தல் அன்ன காதல் சாதல் அன்ன பிரிவரியோளே' - இது யார் கூற்று?
தலைவன் கூற்று
91.4,14 என்ற எண் கொண்ட அகநானூற்றுப் பாடல்கள் எந்தத் திணையைக் குறிக்கும்?
மருதம்
92.சூறையாடுதல்' என்ந நிலத்தோடு தொடர்புடையது?
பாலை
93.நீர்க் காக்கை' எந்த நிலத்திற்குரியது?
நெய்தல்
94.ஆறபடை வீடுகள் யாவை?
திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர்,பழனி,சுவாமிமலை திருத்தணி,பழமுதிhச்ச்சோலை
95.பாரதியின் ஞானகுரு யார்?
நிவேதிதா தேவி
96.ஞானபீடப் பரிசு பெற்ற அகிலனின் நூல் எது?
நிவேதிதா தேவி
96.ஞானபீடப் பரிசு பெற்ற அகிலனின் நூல் எது?
சித்திரப்பாவை
97.தமிழில் ஐந்திலக்கணம் எவை?
எழுத்து,சொல்,,பொருள்,யாப்பு,அணி
98.தமிழ்த்தாய் வாழ்த்து – பாடலை இயற்றியவர் யார்?
பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை
99.முத்தமிழ் என்பது என்ன?
இயல்,இசை,நாடகம்
100.எந்த மாநிலத்தில் பரத நாட்டியம் தோன்றியது ?
தமிழ்நாடு




No comments:

Post a comment