Tuesday, 28 June 2016

5.8-ஆம் வகுப்பு | தமிழ்

591.    8-ஆம் வகுப்பு | தமிழ் |தாயகத்திற்குச் சென்ற போப், 1885 முதல் 1908-ஆம் ஆண்டு வரை எங்கு தமிழ், தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணிபுரிந்தார்?
இங்கிலாந்துப் பல்கலைக்கழகம்
592.    8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எப்போது வெளியிட்டார்?
கி.பி.1886-ஆம் ஆண்டு.
593.    8-ஆம் வகுப்பு | தமிழ் |திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை எந்த ஆண்டு எந்த வயதில் வெளியிட்டார்?
1900-ஆம் ஆண்டு, 86 வயதில்
594.    8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜி.யு. போப் எந்த ஆண்டு தம் இன்னுயிரை நீத்தார்?
1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 11
595. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என்று தம் கல்லறையில் எழுத சொன்னவர் யார்?
ஜி.யு. போப்
596.    8-ஆம் வகுப்பு | தமிழ் |குற்றியலுகரம் பிரித்து எழுதுக?
குறுமை 10  இயல் 10  உகரம்
597.    8-ஆம் வகுப்பு | தமிழ் |குறிலுக்கு எத்தனை மாத்திரை?
ஒரு மாத்திரை
598.    8-ஆம் வகுப்பு | தமிழ் |நெடிலுக்கு எத்தனை மாத்திரை?
இரண்டு மாத்திரை
599.    8-ஆம் வகுப்பு | தமிழ் |மெய்க்கு எத்தனை மாத்திரை?
அரை மாத்திரை
600.    8-ஆம் வகுப்பு | தமிழ் |தனக்குரிய மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குற்றியலுகரம்
601.    8-ஆம் வகுப்பு | தமிழ் |குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
ஆறு
602.    8-ஆம் வகுப்பு | தமிழ் |வல்லின மெய் மேல் உகரம் ஊர்ந்து வரும் எழுத்துகள் எவை?
கு,சு,டு,து,பு,று
603.    8-ஆம் வகுப்பு | தமிழ் |குறுகிய ஓசையுடைய இகரம் _______ எனப்படும்.
குற்றியலிகரம்
604.    8-ஆம் வகுப்பு | தமிழ் |தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத       
உகரம் ______ எனப்படும்.
முற்றியலுகரம்
605.    8-ஆம் வகுப்பு | தமிழ் |இனியவை நாற்பதின் ஆசிரியர் யார்?
மதுரைத்தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்
606.    8-ஆம் வகுப்பு | தமிழ் |பூதஞ்சேந்தனாரின் காலக்கட்டம் எது?
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
607.    8-ஆம் வகுப்பு | தமிழ் |நன்மை தரும் இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் தொகுத்துரைப்பதால் _______  எனப் பெயர் பெற்றது.
இனியவை நாற்பது
608.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"சலவர்" என்றால் என்ன பொருள்?
வஞ்சகர்
609.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"கழறும்" என்றால் பொருள் என்ன?
பேசும்
610.    8-ஆம் வகுப்பு | தமிழ் |தமி;ழ்ப்பசியின் ஆசிரியர் யார்?
.சச்சிதானந்தன்



No comments:

Post a comment