Wednesday, 29 June 2016

6.அறிவியல்

101. தைராய்டு நோயினை தடுக்கவல்லது ----- அயோடின் 
102. மூட்டு இரு வகைப்படும் ----- அசையும் மூட்டு,, அசையா மூட்டு
103. மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை ------ 206
104. கழுத்து பகுதியிலுள்ள முதுகு எலும்புகளின் முள்லெலும்புகளின் எண்ணிக்கை ----- ஏழு
105. மார்பு பகுதியிலுள்ள முள்லெலும்புகளின் எண்ணிக்கை ----- 12
106. தாமே பகுப்படையும் திசு ----- ஆக்குதிசு
107. ஆக்குதிசுவின் செல்சுவர் எதனால் ஆனது ----- செல்லுலோஸ்
108. கோலன்கைம்மாவின் வடிவம் ------- பலகோணம்
109. பட்டாணியின் விதை உறை ----- ஆஸ்ட்டியோ ஸ்கிளிரைடு
110. FIBRES நார்கள் ----- தாங்கும் திசு
111. சைலோஸ் என்ற சொல்லின் பொருள் ---- கட்டை 
112. அவரை வேரின் இணைப்புத்திசு ------ பாரன்கைமா
113. ஸ்டீலின் வெளிப்புற அடுக்கு ------- பெரிசைக்கிள்
114. மண்டையோட்டு வடிவ வாஸ்குலார் கற்றை ------ ஒரு வித்திலை தண்டு
115. வாயுப்பரிமாற்றத்தின் வாயில்கள் ------- இலைத் துளை
116. மீசோபில் என்ற சொல்லின் பொருள் ------ இலை இடைத்திசு
117. பாலிசேட் பாரங்கைமாவின் பணி ------- ஒளிச்சேர்க்கை
118. கியூட்டிகிளின் பணி ------ நீராவிப்போக்கை குறைத்தல்
119. பித்தின் பணி ----- உணவை சேமித்தல்
120. ஆப்பு வடிவ வாஸ்க்குளார் கற்றை ------ இரு வித்திலை தாவர தண்டு




No comments:

Post a Comment