Tuesday, 28 June 2016

7.8-ஆம் வகுப்பு | தமிழ்

631.    8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ்-ஆங்கிலப் பேரகராதியைத் தொகுத்து வெளியிட்டது யார்?     
வின்சுலோ
632.    8-ஆம் வகுப்பு | தமிழ் |1925-இல் தற்காலத் தமிழ்ச் சொல்லகராதியை வெளியிட்டது யார்?
பவானந்தன்
633.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"மதுரைத் தமிழ்பேரகராதி" எந்த ஆண்டு வெளிவந்தது?
1937-ஆம் ஆண்டு
634.    8-ஆம் வகுப்பு | தமிழ் |1985-ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட தமிழ்-தமிழ் அகரமுதலி யாரால் தொகுக்கப்பட்டது?
மு. சண்முகம்
635.    8-ஆம் வகுப்பு | தமிழ் |இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது?
சென்னைப் பல்கலைக்கழக அகராதி
636. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    சென்னைப் பல்கலைக்கழக அகராதி ஆறு தொகுதிகளாக எந்த பெயரில் வெளியிடப்பட்டது?
தமிழ் லெக்சிகன்
637. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    1985-ஆம் ஆண்டு யாருடைய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் முதல் தொகுதி வெளிவந்தது?
தேவநேயப்பாவாணர்
638.    8-ஆம் வகுப்பு | தமிழ் |செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் இரண்டாம் தொகுதி எப்போது வெளிவந்தது?
1993-ஆம் ஆண்டு
639.    8-ஆம் வகுப்பு | தமிழ் |படங்களுடன் வந்த இரண்டாவது அகரமுதலி எது?
1993-ஆம் ஆண்டு வந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி இரண்டாம் தொகுதி
640.    8-ஆம் வகுப்பு | தமிழ் |கணினி உதவியுடன் உருவாக்கப்பட்டு வெளிவந்த முதல் தமிழ் அகரமுதலி எது?
கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
641.    8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ்க்கலைக் களஞ்சியங்களின் முன்னோடி எது?
அபிதான கோசம்
642. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அபிதான கோசம் வெளிவந்த ஆண்டு எது?
1902-ஆம் ஆண்டு
643.    8-ஆம் வகுப்பு | தமிழ் |இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப் பொருள்களையும் முதன் முதலாக சேர்த்து விளக்கம் தந்த கலைக் களஞ்சியம் எது?
அபி;தான சிந்தாமணி
644.    8-ஆம் வகுப்பு | தமிழ் |அபிதான சிந்தாமணி யாரால் எப்போது தொகுத்து வெளியிடப்பட்டது?
1934-ஆம் ஆண்டு, சிங்காரவேலனார்
645.    8-ஆம் வகுப்பு | தமிழ் |சொற்கள் எத்தனை வகைப்படும்?
நான்கு
646.    8-ஆம் வகுப்பு | தமிழ் |சொற்களின் வகைகள் யாவை?
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்
647.    8-ஆம் வகுப்பு | தமிழ் |எல்லோருக்கும் பொருள் விளங்கும் வகையில் இயல்பாய் அமைந்த தமிழ்ச்சொல் _______ எனப்படும்.
இயற்சொல்
648.    8-ஆம் வகுப்பு | தமிழ் |கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடிய சொற்கள் எவ்வாறு அமைக்கப்படுகிறது?
திரிசொல்
649.    8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிற பகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் திசைச்சொற்கள் _______ எனப்படும்.
திசைச்சொல்
650.    8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழில் வந்து வழங்கினாலும் தமிழ்சொற்கள் அல்;லாதவை எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
வடசொல்



No comments:

Post a comment