Thursday, 30 June 2016

7.tnpsc study material

[ காலப்போக்கில் வடமொழியில் மாற்றப்பட்ட தமிழ்ச் பெயர்கள் நல்லதமிழில் இருந்த ஊர்ப் பெயர்கள். கடவுளர் பெயர்கள் காலப்போக்கில் வடமொழியில் மாற்றப்பட்டன, அவற்றுட்சில:

திருவரங்கம் - ஸ்ரீரங்கம்
திருச்சிற்றம்பலம் - சிதம்பரம்
திருமறைக்காடு - வேதாரணியம்

திருமுதுகுன்றம். பழமலை - விருத்தாசலம்
அங்கயற்கண்ணி - மீனாட்சி
அறம்வளர்த்தாள் - தர்மசம்வர்த்தனி
எரிசினக் கொற்றவை - ரௌத்திர துர்க்கை
ஐயாறப்பர் - பஞ்சநதீசுவரர்
குடமூக்கு - கும்பகோணம்
 
வாள்நெடுங்கண்ணி - கட்கநேத்ரி
செம்பொன்பள்ளியார் - சொர்ணபுரீச்சுரர்
நீள்நெடுங்கண்ணி - விசாலாட்சி
யாழினும் நன்மொழியாள் - வீணாமதுரபாμணி
தேன்மொழிப்பாவை - மதுரவசனி
பழமலைநாதர் விருத்தகிரீச்சுரர்



No comments:

Post a Comment