Friday, 24 June 2016

8.தமிழ் இலக்கியம்

141.வஞ்சி நெடும்பாட்டு என்றழைக்கப்படும் நூல் எது?
பட்டினப்பாலை
142.குறந்தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் எத்தனை?
நானூறு
143.சேரமன்னனை மட்டுமே பாடும் சங்க கால நூல் எது?
பதிற்றுப்பத்து
144.மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று கூறும் நூல் எது?
புறநானூறு
145.சேக்கிழாரின் இயற்பெயர் என்ன?
அருண்மொழித் தேவர்
146.கண்ணகி வரலாற்றை இறங்கோவடிகளுக்குக் கூறியவர் யார்?
சீத்தலைச் சாத்தனார்
147.மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் - என்று கூறும் நூல்
மணிமேகலை
148.கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?
சடையப்ப வள்ளல்
149.நன்னூல் - ஆசரியர் யார்?
பவணந்தி முனிவர்
150.ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தது யார்?
சிந்தா தேவி
151.புறப்பொருள் வெண்பா மாலை யின் ஆதார நூல் எத
பன்னிருபடலம்
152.யாப்பெருங்கலம் - இலக்கண் நூலாசிரியர் யார் ?
அமிர்த சாகரர்
153.தஞ்சைவாணன் கோவை யாரால் எழுதப்பட்டது?
பொய்யாமொழிப்புலவர்
154.வடநூற் கடலை நிலை கண்டுணர்ந்தவர் யார்?
சேனாவரையர்
155.குறிஞ்சிப் பாட்டு யாரால் பாடப்பட்டது?
கபிலர்
156.தொல்காப்பியர் குறிப்பிட்டுக் காட்டும் தமிழ் எழுத்துக்கள் எத்தனை?
முப்பத்து மூன்று
157.வடமொழியல் பாரதம் பாடியவர் யார்?
வியாசர்
158.தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்ப்பாடுகள் எத்தனை?
எட்டு
159.எட்டுத்தொகை நூல்களில் புறநூல்கள் எத்தனை?
மூன்று
160.நத்தர் மோரியர் பற்றிய குறிப்புகளைக் காட்டும் சங்கநூல் எது?
அகநானூறு



No comments:

Post a Comment