Tuesday, 28 June 2016

8.8-ஆம் வகுப்பு | தமிழ்

651. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வடமொழிச்சொற்கள் திரிந்தும் திரியாமலும் தமிழ்மொழியில் வந்து வழங்குமானால் அவை _______ எனப்படும்.
வடசொல்
652. 8-ஆம் வகுப்பு | தமிழ் |"அமர்" என்பதன் பொருள் என்ன?
போர்
653. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ்ச்சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்?
தொண்ணூற்றாறு
654. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பிரபந்தம் என்பதன் பொருள் யாது?
நன்கு கட்டப்பட்டது.
655. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நெல் குத்தும்போது பெண்களால் பாடப்படும் ஒருவகைப்பாட்டு _______ எனப்படும்.
வள்ளை
656. 8-ஆம் வகுப்பு | தமிழ் |"அளகு" என்பதன் பொருள் என்ன?
கோழி
657. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருவள்ளுவமாலையின் ஆசிரியர் யார்?
கபிலர்
658. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறளின் சிறப்பினை உணர்த்த எழுந்த தனிநூல் எது?
திருவள்ளுவமாலை
659. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நளவெண்பாவின் ஆசிரியர் யார்?
புகழேந்திப்புலவர்
660. 8-ஆம் வகுப்பு | தமிழ் |புகழேந்தி பிறந்த ஊர் எது?
தொண்டை நாட்டின் பொன்விளைந்த "களத்தூர்" (காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெருங்களத்தூர்)
661. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வரகுணபாண்டியனின் அவைப்புலவர் யார்?
புகழேந்திப்புலவர்
662. 8-ஆம் வகுப்பு | தமிழ் |புகழேந்தியை ஆதரித்த வள்ளல் யார்?
சந்திரன் சுவர்க்கி
663. 8-ஆம் வகுப்பு | தமிழ் | கம்பரும், ஒட்டக்கூத்தரும் யார் காலத்தில் வாழ்ந்தவர்கள்?
புகழேந்தி புலவர்
664. 8-ஆம் வகுப்பு | தமிழ் |புகழேந்தி புலவர் வாழ்ந்த காலம் எது?
கி.பி. 12-ஆம் நூற்றாண்டு 
665. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வெண்பா யாப்பில் காப்பியப் பொருளைத் தொடர்நிலைச் செய்யுள்களாய்ப் பாடிய சிறப்பினால் புகழேந்திப் புலவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
வெண்பாவிற் புகழேந்தி
666. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நளவெண்பாவின் மூன்று காண்டங்கள் யாது?
சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம்.
667. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நளவெண்பாவில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
431 வெண்பாக்கள்
668. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கணினி உருவாக எது முதல் படிவமாக அமைந்தது?
மணிச்சட்டம்.
669. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கணக்கிடும் கருவியை கண்டறிந்தவர் யார்?
பாரிசு நகரை சேர்ந்த பிளேஸ் பாஸ்கல் அவர்கள்
670. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கணினியை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்?
கி.பி.1833-இல் இங்கிலாந்து நாட்டை சார்ந்த சார்லஸ் பாப்பேஜ்




No comments:

Post a comment