Wednesday, 29 June 2016

9.அறிவியல்

161. அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது ----- பிளாஸ்மோடியம் 
162. சக்தி தரும் உணவு சத்து ------ கார்போஹைட்ரேட்
163. நெம்புகோல் தத்துவத்தை கண்டறிந்தவர் ---- ஆர்க்கிமிடிஸ்
164. பற்சக்கர அமைப்புகளின் பெயர் ------- கியர்கள்
165. தற்சார்பு உணவூட்டம் என்பது ----- தானே தயாரித்தல்
166. பாரமானியில் திரவமாக பயன்படுவது ---- பாதரசம்
167. இரட்டை சாய்தல அமைப்பை கொண்டது ----- ஆப்பு
168. எந்திரங்களில் மிகவும் எளிமையானது ----- நெம்புகோல்
169. நெம்புகோலை தாங்கும் புள்ளி ---- ஆதார புள்ளி
170. கூட்டு எந்திரத்திற்கு எடுத்துகாட்டு ----- மின் உற்பத்தி
171. டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் ------ வேதி ஆற்றல் 
172. காற்றை தூய்மை படுத்துவது ------ மரங்கள்
173. இரயில் படுக்கைகள்,, படகுகள் செய்யப்பயன்படும் மரம் ---- பைன்
174. மாட்டு வண்டியின் பாகங்கள் செய்யப்பயன்படும் மரம் ---- கருவேல மரம்
175. தைலம், காகிதம், செய்யப்பயன்படும் மரம் ----- யுகலிப்டஸ்
176. கிரிக்கெட் மட்டை செய்யபயன்படும் மரம் ----- வில்லோ
177. டென்னிஸ், மற்றும் ஹாக்கி மட்டை செய்யபயன்படும் மரம் ----மல்பெரி
178. தீப்பற்றாத ரெட்வுட் மரம் ------ செம்மரம்
179. காற்றை தூய்மைப்படுத்துவது ------ மரங்கள்
180. மெத்தை, தலையணை,பாய், போன்றவற்றை உருவாக்கும் தாவரம் ---- நார்த்தாவரங்கள்




No comments:

Post a Comment