10.புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்

புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்
41.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
நூல்            பாடல் எண்ணிக்கை
அ)பதிற்று பத்து        150
ஆ)குறுந்தொகை       400
இ)பரிபாடல்           22
ஈ)அகநானூறு          400
விடை : அ)பதிற்று பத்து  150

42.இவற்றில் கடையெழு வள்ளல்களை பற்றிக் கூறும் நூல் எது?
அ)மதுரைக் காஞ்சி
ஆ)நெடுநல்வாடை
இ)பொருநராற்றுப்படை
ஈ)சிறுபாணாற்றுப் படை
விடை : ஈ)சிறுபாணாற்றுப் படை

43.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
நூல்                  பாடியவர்
அ)திருமுருகாற்றுப்படை நக்கீரர்
ஆ)மதுரைக் காஞ்சி          மாங்குடி மருதனார்
இ)நெடுநெல்வாடை          நம்பூதனார்
ஈ)குறிஞ்சிப்பாட்டு      கபிலர்
விடை : இ)நெடுநெல்வாடை நம்பூதனார்

44.மூவேந்தர்களையும் பற்றி பாடியும் மன்னர்கள் பொதுப்பெயராலேயே குறிக்கப்படும் நூல் எது?
அ)நெடுநல்வடை
ஆ)மதுரைக்காஞ்சி
இ)முத்தொள்ளாயிரம்
ஈ)மலைபடுகடாம்
விடை : இ)முத்தொள்ளாயிரம

45.செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?
அ)நாலடியார்
ஆ)நான்மணிக்கடிகை
இ)புறாநானூறு
ஈ)குறுந்தொகை
விடை : ஈ)குறுந்தொகை

46.இவற்றிள் பொருத்தமான இணை எது?
அ)மருதம்        அம்மூவனார்
ஆ)பாலை        ஒதலாந்தையார்
இ)முல்லை       கபிலர்
ஈ)நெய்தல்       பேயனார்
விடை : ஆ)பாலை     ஒதலாந்தையார்

47.மானுண்டு எஞ்சிய கலுழி நீரே என்னும் பாடல் இடம்பெற்ற நூல் எது?
அ)ஐங்குநூறு
ஆ)பதிற்றுபத்து
இ)ஏலாதி
ஈ)இனியவை நாற்புத
விடை : அ)ஐங்குநூறு

48.இவற்றில் எது தமிழின் முதல் இசைப்பாடல்
அ)ஆசாரக்கோவை
ஆ)முதமொழிக்காஞ்சி
இ)நான்மணிக்கடிகை
ஈ)பரிபாடல்
விடை : ஈ)பரிபாடல

49.இவற்றில் ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல்
அ)ஏலாதி
ஆ)பழமொழி
இ)கலித்தொகை
ஈ)முதுமொழிக் காஞ்சி
விடை : இ)கலித்தொகை

50.உண்டி கொடுது;தோர் உயிர் கொடுத்தோரே எனும் வரி இடம் பெற்ற நூல் எது?
அ)அகநானூறு
ஆ)நாலடியார்
இ)புறநானூறு
ஈ)பழமொழி
விடை : ஈ)பழமொழி



Comments