Saturday, 16 July 2016

10.வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று,வினையெச்சம் வினையாலனையும் பெயர்,தொழிற்பெயர் உருவாக்குதல்

வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று,வினையெச்சம் வினையாலனையும் பெயர்,தொழிற்பெயர் உருவாக்குதல்
11.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக : வீழ்
அ)வீழும்
ஆ)வீழ்ந்து
இ)வீழ
ஈ)வீழா
விடை : ஆ)வீழ்ந்து

12.வேர்ச்சொல்லை வனையாலணையும் பெயராக்குக: எடு
அ)எடுத்தான்
ஆ)எடுத்து
இ)எடுத்தானை
ஈ)எடுத்தல்
விடை : இ)எடுத்தானை

13.சேர் என்றும் வேர்ச்சொல்லிற்கு தொழிற்பெயரைக் காண்டறிக
அ)சேர்ந்த
ஆ)சேர்தல்
இ)சேர்ந்தான்
ஈ)சோந்து
விடை : ஆ)சேர்தல்

14.இரு என்னும் வேர்ச்சொல்லிற்குரிய வினைமுற்று தருக
அ)இருத்தல்
ஆ)இருந்தான்
இ)இருந்த
ஈ)இரந்து
விடை : ஆ)இருந்தான

15.வேர்ச்சொல்லை ஆண்பால் வினை முற்றாக்குக : பெறு
அ)பெறுதல்
ஆ)பெற்று
இ)பெற்றால்
விடை :ஈ)பெற்றான்

16.பார் என்னம் வேர்ச்சொல்லுக்குரிய வினைமுற்று
அ)பார்த்தல்
ஆ)பார்த்தான்
இ)பார்த்து
ஈ)பார்த்த
விடை : ஆ)பார்த்தான்

17.விடு என்னும் வேர்ச்சொல்லுக்கரிய வினைமுற்று
அ)விடும்
ஆ)விட்ட
இ)விட்டு
ஈ)விட்டான்
விடை : ஈ)விட்டான்

18.நட என்னும் வேர்ச்சொல்லுக்குரிய வினை முற்று
அ)நடந்து
ஆ)நடந்த
இ)நடந்தான்
ஈ)நடத்தல்
விடை : இ)நடந்தான்

19.சூடு என்னும் வேர்ச்சொல்லுக்குரிய வினையெச்சம்
அ)சூடினேன்
ஆ)சூடி
இ)சூடியவனை
ஈ)சூட்டுதல்
விடை : ஆ)சூடி

20.படி வேர்ச்சொல்லின் வினையயெச்சம்
அ)படித்தேன்
ஆ)படித்து
இ)படித்த
ஈ)படித்தல்
விடை : ஆ)படித்து



No comments:

Post a comment