Monday, 18 July 2016

10.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
41.கிளாமிடோமோனஸ் என்பது ஒரு செல்
அ)விலங்கு
ஆ)பூஞ்சை
இ)தாவரம்
ஈ)வைரஸ்
விடை : இ)தாவரம்


42.மனிதனின் சிறுகுடலில் இந்த புழு உயிர் வாழ்கின்றது
அ)நாடாப்பு புழு
ஆ)கொக்கிப் புழு
இ)அஸ்காரிஸ்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

43.உழவனின் எதிரி என அழைக்கப்படுவது
அ)மண்புழு
ஆ)நத்தை
இ)பாம்பு
ஈ)வெட்டுக்கிளி
விடை : ஈ)வெட்டுக்கிளி

44.இவற்றில் திறந்த விதைகளை உடைய தாவரங்கள்
அ)சைகஸ்
ஆ)பைன்
இ)பெரணி
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

45.இவற்றில் எதற்கு நிறக்குருடு உண்டு
அ)முதலை
ஆ)பச்சோந்தி
இ)ராஜநாகம்
ஈ)தவளை
விடை : அ)முதலை

46.விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விலங்கான் லைக்கா எனப்படுவது ஒரு
அ)பூனை
ஆ)குரங்கு
இ)நாய்
ஈ)முயல்
விடை : இ)நாய்

47.இவற்றில் சரியான கூற்று
அ)யானையின் மேலுதட்டின் மாறுபட்ட வடிவமே துதிக்கை
ஆ)யானையின் வெட்டுப்பற்களே தந்தங்கள்
இ)யானையின் கன்னங்களே காதுகள்
ஈ)அ மற்றும் ஆ சரி
விடை : ஈ)அ மற்றும் ஆ சரி

48.இவற்றில் முத்தோலி வகையை சேர்ந்த விலங்கு எது?
அ)ஜெல்லி மீன்
ஆ)நட்சத்திர மீன்
இ)ஆக்டோபஸ்
ஈ)வீரால்மீன்
விடை : ஆ)நட்சத்திர மீன்

49.முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்துப் பக்கங்களிலும் பறக்க கூடிய பறவை எது?
அ)காகம்
ஆ)மரகத் புறா
இ)தேன்சிட்டு
ஈ)ராஜானி கழுகு
விடை : ஆ)மரகத் புறா

50.கழிவுப்  பொருள்கள் மண்புழக்காளல் சிதைவுற்றுத் தோன்றுவது
அ)கலப்பு உரம்
ஆ)கலப்புப் புழு உரம்
இ)கலப்பு ரசாயன உரம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)கலப்புப் புழு உரம்



No comments:

Post a comment