Saturday, 23 July 2016

10.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
181. அதாவனி என்பது எந்த துறையைக் குறிக்கிறது?      நிலவருவாய் துறை.
182. கிராம ஆட்சியை கவனித்து வந்த அதிகாரி பெயர் என்ன?   மகாநாயகாச் சாரியார்.
183. விஐய நகர ஆட்சியில் ஆயகர்கள் என்பவர்கள் யார்?   கிராம அதிகாரிகள்
184. விஐய நகர ஆட்சியில் நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது?      சிஸ்ட்
185. பிரம்ம சூத்திரம் என்ற நாவலுக்கு விளக்க உரை எழுதியவர் யார்?       இரண்டாம் தேவராயர்
186.  பாண்டுரங்க மகாமித்யம் என்ற நுலை எழுதியவர் யார்?  தெனாலி ராமன்
187.  தர்ம நாத புராணம் என்ற நூல் யாருடைய காலத்தைச் சேர்ந்தது? முதலாம் தேவராயர்.
188. விஷ்ணுவின் பல அவதாரங்களைச் சித்தரிக்கும் சிலைகள் உள்ள கோவில் எது?
அச்சுதராயர் கோவில்
189. முதலாம் தேவாராயர் காலத்தில் விஐய நகருக்கு விஐயம்    செய்த வெனிஷ்யப் பயணி யார்?    நிக்கோலா கான்ட்டி.
190. இரண்டாம் தேவராயர் காலத்தில் விஐய நகருக்கு  விஐயம் செய்த பாரசீகப் பயணி யார்அப்துல் ரசாக்
191. டொமிங்கோ பேயஸ் யாருடைய காலத்தில் விஐய   நகருக்கு விஐயம் செய்தார்?
கிருஷ்ண தேவராயர்.
192.  முதலாம் தேவராயர் காலத்தில் விஐய நகருக்கு வந்த   இரஷ்யப் பயணி யார்?
அதனேசியஸ் நிகிட்டின்
193.  அதனேசியஸ் நிகிட்டின் என்பவர் எழுதிய நூலின் பெயர்   என்ன? இந்தியப் பயணம்
194. "மறைந்து போன பேரரசு" என்ற நூலை   எழுதியவர் யார்? இராபர்ட் சீவல்
195. திருமாலம்பா என்ற பெண் புலவர் எமுதிய நூலின் பெயர்   என்ன?       வரதாம்பிகை பரிநயனம்.
196.  "அச்சுராயாயுதயம்" என்ற நூலை எழுதியவர் யார்?    இராஐநாத திண்மா
197. "நைஷ்டதம்" என்ற நூலை எழுதியவர் யார்?     ஸ்ரீ நாதா
198. இபின் பாதூதா எழுதிய நூலின் பெயர் என்ன?   ரேஹ்லா
199. போhச்;சுகீசிய ஆளுநர் அல்புகரால் கிருஷ்ண தேவராயர்   அவைக்கு அனுப்பபட்ட தூதுவர் யார்?     மறைத்திரு லூயி.
200. பாமினி அரசை நிறுவியவர் யார்? அலாவுதீன் பாமன் ஷா



No comments:

Post a Comment