Monday, 25 July 2016

10.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. நிரூ எனப்பட்ட முஸ்லிம் நெசவாளரால் வளர்க்கப்பட்டவர் யார்?
அ) குருநானக்                        
ஆ) பசவர்
இ) கபீர்                                 
ஈ) துக்காராம்
விடை: இ) கபீர்                                 
22. அருட்செல்வரான பின்பு குருநானக் சென்ற புண்ணியத் தலங்களில் இதுவும் ஒன்று
அ) மெக்கா                            
ஆ) மெதீனா
இ) மதுரா
ஈ) அ மற்றும் ஆ
விடை:  ஈ) அ மற்றும் ஆ
23. திருவாசகத்தை எழுதியவர் யார்?
அ) திருநாவுக்கரசர்                
ஆ) மாணிக்கவாசகர்
இ) திருஞான சம்பந்தர்
ஈ) சுந்தரார்
விடை: ஆ) மாணிக்கவாசகர்
24. இராமரை வழிபடும் முறையை பரப்பியவர்களில் முதன்மையானவர் யார்?
அ) இராமானுஜர்                   
ஆ) சைதன்யர்
இ) துக்காராம்                        
ஈ) துளசிதாசர்
விடை: ஈ) துளசிதாசர்
25. சிஷ்டிஇ சுகஹர் வார்டி என்பவை எது?
அ) சுபி இயக்கத்தின் இரு பிரிவுகள்
ஆ) சுபி இயக்கத்தின் இரு பிரிவுகள்
இ) இரண்டு நூல்கள்
ஈ) இரண்டு கோவில்கள்
விடை: ஆ) சுபி இயக்கத்தின் இரு பிரிவுகள்
26.    "அன்புள்ளமே ஆண்டவரின் இல்லம்" என்பது யாருடைய கொள்கை?
அ) கபீர்                        
ஆ) இராமானந்தர்
இ) குருநானக்
ஈ) குர்தாஸ்
விடை: ஆ) இராமானந்தர்
27. எவருடைய உள்ளத்தில் உண்மை இருக்கிறதோ அங்கு  கடவுள் வாழ்கிறார் இது யார் கூற்று?
அ) கபீர்
ஆ) ஜெயதேவர்
இ) குருநானக்                        
ஈ) இராமானந்தர்
விடை: இ) குருநானக்                        
28. துக்காராமின் பக்திப் பாடல்கள் எநத மொழியில் எழுதப்பட்டன.
அ) இந்தி                      
ஆ) அரேபி
இ) மராத்தி                             
ஈ) பாரசீகம்
விடை: இ) மராத்தி                             
29. பகவத்கீதையின் மராட்டிய மொழி பெயர்ப்பு நூல்?
அ) அபங்கங்கள்
ஆ)ஞானேஸ்வரி
இ) ஜானகி மங்கள்                
ஈ) இராமசரிதமனஸ்
விடை: ஆ)ஞானேஸ்வரி
30. சகோதரத்துடன் என்ற கொள்கையுடன் தொடர்புடையவர்  யார்?
அ) குரு அர்ஜுன்
ஆ) கபீர்
இ) வல்லர்
ஈ) குருநானக்
விடை: ஈ) குருநானக் 



No comments:

Post a Comment