Sunday, 10 July 2016

10.study material for tet

181.  * திமிங்கலத்தில் சுமார் 100 வகைகள் உள்ளன.
182.  * திமிங்கலம் போடும் குட்டி சுமார் 8 டன் எடை கொண்டதாக இருக்கும்.
183.  * சிறிய மீன்களையே இவை உணவாக உட்கொள்ளும்.
184.  * திமிங்கலத்தில் இருந்து பெறப்படும் எண்ணை, ஐரோப்பிய நாடுகளில் விளக்கு எரிக்க பயன்படுகிறது.
185.  * திமிங்கலங்கள் விலங்கினத்தை சேர்ந்தவை.
186.  * பாலூட்டி இனங்களில், வாலில்லா டென்ரிக் என்னும் சிறிய உயிரினம், ஒவ்வொரு முறையும் 30-க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றெடுக்கிறது
187.  * ஸ்காட்லாந்தில் உள்ள `போர்த்' என்ற ரெயில் பாலம், குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் சற்று அதிகம் நீண்டு காணப்படுகிறது.
188.  * பூரண ஆயுள் 120 ஆண்டுகள் வாழ்வதைக் குறிக்கும்.
189.  * ஒரு யுகம் என்பது பல லட்சம் ஆண்டுகளைக் கொண்டது.
190.  * வானவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற 7 பிறவிகள் உள்ளதாக நம்பப்படுகிறது.
191.  * நூறு வருடங்களுக்கு மேல் வாழும் உயிரினம்? - ஆமை.
192.  * ஆயிரம் என்பதை கம்ப்யுட்டரில் குறிக்கும் ஆங்கில எழுத்து? - `கே'.
193.  * தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் யாரால் கட்டப்பட்டது? - ராஜ ராஜசோழன்.
194.  * விதையில்லாத பழ வகை? - அன்னாசி.
195.  * உப்பை விரும்பி சாப்பிடும் விலங்கினம்? - முள்ளம் பன்றி.
196.  * ஒரு நட்சத்திரத்தின் ஆயுள் காலம்? - 10 மில்லியன் ஆண்டுகள்.
197.  * தமிழகத்தில் கல்வியறிவில் முதலிடம் பிடிக்கும் மாவட்டம்? - கன்னியாகுமரி.
198.  * நமது நாட்டில் தபால், மணியார்டர் அறிமுகமான ஆண்டு 1880.
199.  * முதன் முதலில் சுதந்திர எழுச்சிப் பாடல்களைப் பாடிய தமிழ்ப் பெண் டி.கே.பட்டம்மாள்.
200.  * இந்திய ராணுவத்தில் முதல் பெண் ஜெனரல் மேஜர் ஜெனரல் கெர்ட்ருட் அலிராம்.



No comments:

Post a Comment