Tuesday, 26 July 2016

10.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பிரித்தெழுதுக - அளவிடற்கரியது
அ)அளவிடு + அரியது
ஆ)அளவிடல் +  கரியதுர்
இ)அளவிடல் + அரியது
ஈ)அளவிடற்கு + அரியது
விடை : ஈ)அளவிடற்கு + அரியது
92.மறுமை எனும் சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக
அ)இன்மை
ஆ)வறுமை
இ)வெம்மை
ஈ)கடுமை
விடை : அ)இன்மை
93.எதிர்ச்சொல் காண்க - பரிந்து
அ)முறிந்து
ஆ)பரந்து
இ)விலகி
ஈ)சேர்ந்து
விடை : ஈ)சேர்ந்து
94.எதிர்சொல் எடுத்து எழுதுக - வசை
அ)நசை
ஆ)இகழ்
இ)இசை
ஈ)திசை
விடை : இ)இசை
95.வாழ்த்துதல் என்ற சொல்லுக்குண்டான எதிர்;ச்சொல் எடுத்தெழுதுக
அ)வாழ்க
ஆ)அழிக
இ)வைதல்
ஈ)வேண்டுதல்
விடை : இ)வைதல்
96.எதிர்ச்சொல் எழுதுக - ஒங்கியது
அ)வீங்கியது
ஆ)சுருங்கியது
இ)தாழ்ந்தது
ஈ)உயர்ந்தது
விடை : இ)தாழ்ந்தது
97.பொருந்தாச் சொல் அறிக
அ)திருமுருகாற்றுப்படை
ஆ)புறநானூறு
இ)அகநானூறு
ஈ)நற்றினை
விடை : அ)திருமுருகாற்றுப்படை
98.பொருந்தாச் சொல்லை எடுத்து எழுதுக
தத்தை,மஞ்ஞை,கிள்ளை,சுகம்
அ)மஞ்ஞை
ஆ)தத்தை
இ)சுகம்
ஈ)கிள்ளை
விடை : ஆ)தத்தை
99.பொருந்தாச் சொல்லைக் காண்க
அ)புனல்
ஆ)அனல்
இ)நீர்
ஈ)தண்ணீர்
விடை : ஆ)அனல்
100.பொருந்தாச் சொல் எது எனக் கண்டறிக
அ)பாம்பு
ஆ)தேள்
இ)பல்லி
ஈ)புறா
விடை : ஈ)புறா



No comments:

Post a Comment