Thursday, 14 July 2016

11.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.  வேதகாலத்தை இரண்டு பிரிவுகளாகப்பிரிக்கலாம் அவை யாவை?
1) முன் வேதகாலம்  2) பின் வேதகாலம்
2. முன் வேதகாலத்தின் காலம் என்பது எது? கி.மு.1500 - கி.மு.1000
3. பின் வேதகாலத்தின் காலம் என்பது எது?கி.மு.1000 - கி.மு.600
4. வேதம் என்ற சொல்லுக்கு வேர் சொல் எது? வித்
5.  வேதம் என்ற சொல்லுக்கு பொருள் என்ன? அறிதல் (அல்லது) உயர்வான அறிவு
6.  தமிழில் வித் என்ற சொல்லுக்கு பொருள் என்ன? விதை
7. ஆரி;யர்களின் பூர்வீகம் ஆர்டிக் பகுதி (அல்லது) வடதுருவ பகுதி என்று கூறியவர் யார்?
பாலகங்காதர திலகர்
8. பாலகங்காதர திலகர் எழுதிய நூல் எது? ஆரியர்களின் ஆர்டிக் நுழைவிடம்
9. ஆரி;யர்களின் பூர்வீகம் மத்திய ஆசிய என்று கூறியவர் யார்?     மாக்ஸ் முல்லர்
10. ஆரியர்களின் பூர்வீகம் பஞ்சாப் என்ற சப்த சிந்து பகுதி என்று கூறியவர் யார்? அவினா~ சந்திர தாஸ்
11. ஆரியர்களின் பூர்வீகம் திபெத் என்று கூறியவர் யார்? சுவாமி தயானந்த சரஸ்வதி
12. சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய நூலின் பெயர் என்ன? சத்தியாத்த பிரகாம்
13. ஆரியர்களின் பூர்வீகம் ஐரோப்பா என்று கூறியவர் யார்? சர் வில்லியம் ஜோன்ஸ்
14. ஆரி;யர்களின் பூர்வீகம் ஸ்கான்டிநேவியா என்று கூறியவர் யார்;? பெங்கா
15. ஆரி;யர்களின் பூர்வீகம் தென் இரஸ்யா என்று கூறியவர் யார்? டீ.மு.கோஸ்
16. ஆரி;யர்களின் பூர்வீகம் கிர்கிஸ் புல்வெளிப் பகுதி என்றுகூறியவர் யார்? பிரான்ட் பர்க்
17. ஆரி;யர்களின் பூர்வீகம் சைபீரியா என்று கூறியவர் யார்? மோர்கன்
18. ஆரி;யர்களின் பூர்வீகம் தென்கிழக்கு ஐரோப்பா என்று     கூறியவர் யார்? மக்டோனல்
19. ஆரி;யர்களின் பூர்வீகம் ஆஸ்திரியா ஹங்கேரி பகுதி என்று கூறியவர் யார்? கில்ஸ்
20. ஆரி;யர்களின பூர்வீகம் பற்றி பதஞ்சலியின் கருத்து என்ன?      சிவந்த தலைமுடியுடைய இந்தியர்கள் என்று கூறினார்.



No comments:

Post a comment