Sunday, 17 July 2016

11.இலக்கியம்

இலக்கியம்
21.இவற்றில் எது அகம் மற்றும் புறம் பற்றிய நூல் ?
அ)நற்றிணை
ஆ)பதிற்றுப்பத்து
இ)பரிபாடல்;
ஈ)கலித்தொகை
விடை : இ)பரிபாடல்

22.இவற்றில் எது அகப்பொருள் பற்றிய நூல் இல்லை?
அ)மலைபடுகடாம்
ஆ)முல்லைபாட்டு
இ)நெடுநல்வாடை
ஈ)குறிஞ்சிப்பாட்டு
விடை : அ)மலைபடுகடாம்

23.இவற்றில் எந்த நூல் புலவராற்றுப்படை என அழைக்கப்படுகிறது?
அ)திருமருகாற்றுப்படை
ஆ)பொருநராற்றுப்படை
இ)சிறுபனாற்றுப்படை
ஈ)பெரும்பானாற்றுப்படை
விடை அ)திருமருகாற்றுப்படை

24.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)திருச்சீரலைவாய் - திருப்பரங்குன்றம்
ஆ)திருவாவினன்குடி - பழனி
இ)திருவேரகம் - சுவாமிமலை
ஈ)குன்று தோறாடல் - திருத்தணி
விடை : அ)திருச்சீரலைவாய் - திருப்பரங்குன்றம்

25.கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடிய நூல் எது?
அ)திருமுருகாற்றுப்படை
ஆ)பெருநாற்றுப்படை
இ)சிறுபானற்றுப்படை
ஈ)பெரும்பாணற்றுப்படை
விடை : ஆ)பெருநாற்றுப்படை

26.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)மயில் - பேகன்
ஆ)முல்லை - பாரி
இ)4த்தர் - காரி
ஈ)சிவபெருமான் - ஆய்
விடை : இ)கூத்தர் - காரி

27.பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் எது?
அ)முல்லைப்பாட்டு
ஆ)மதுரைக்காஞ்சி
இ)நெடுநல்வாடை
ஈ)குறிஞ்சிப்பாட்டு
விடை : ஆ)மதுரைக்காஞ்சி

28.நெஞ்சாற்றுப்படை என்ப்படும் நூல் எது?
அ)முல்லைப்பாட்டு
ஆ)மலைப்பாடுகடாம்
இ)பட்டினப்பாலை
ஈ)நெடுநெல்வாடை
விடை : ஆ)மலைப்பாடுகடாம்

29.இவற்றுள் மிகுதியான பாடல்களைக் கொண்டது
அ)திணைமாலை எழுபது
ஆ)ஐந்திணை எழுபது
இ)ஐந்திணை ஐம்பது
ஈ)திணை மொழி ஐம்பது
விடை : அ)திணைமாலை எழுபது

30.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)குறிஞ்சி புணர்தல்
ஆ)முல்லை - இருத்தல்
இ)நெய்தல் - பிரிதல்
ஈ)மருதம் - ஊடல்
விடை : இ)நெய்தல் – பிரிதல்



No comments:

Post a comment