Monday, 18 July 2016

11.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
51.மனிதனால் …. டெசிபல் வரை கேட்க இயலும்
அ)10 முதல் 100
ஆ)10 முதல் 120
இ)15 முதல் 100
ஈ)20 முதல் 120
விடை : ஆ)10 முதல் 120

52.எதனை உறுதி செய்து கொள்ள அக்மார்க முத்திரை பயன்படுகிறது
அ)சிறந்த பொருள்
ஆ)முக்கியமானவை
இ)கலப்படம் இல்லாதவை
ஈ)மோசமானவை
விடை : இ)கலப்படம் இல்லாதவை

53.ஒரு லிட்டர் கடல் நீரில் சுமார் ….உப்பு கரைந்துள்ளது
அ)2.5 கிராம்
ஆ)3.5 கிராம்
இ)4.5 கிராம்
ஈ)5.5 கிராம்
விடை : ஆ)3.5 கிராம்

54.நிறம்இஅளவுஇவடிவத்தில் வேறுபட்ட தண்மக் கலவைகளைப் பரிக்கம் முறை
அ)காந்தப் பிரிப்பு
ஆ)தெளிய வைத்தல்
இ)கையால் தெரிந்தெடுத்தல்
ஈ)படிகமாக்கல்
விடை : இ)கையால் தெரிந்தெடுத்தல்

55.சிமெண்டில் இது குறிப்பிட்ட விகிதத்தில்  கலந்துள்ளது
அ)களிமண்
ஆ)ஜிப்சம்
இ)சுண்ணாம்புக்கல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

56.இது மட்டுமே நூறு சதவிகிதம் மறுசுழற்சி செய்யப்படும் பொருள் ஆகும்
அ)பி.வி.சி பைப்
ஆ)பிளாஸ்டிக்குகள்
இ)கண்ணாடி
ஈ)பாலிதீன் பைகள்
விடை : இ)கண்ணாடி

57.சோப்புத் தயாரிக்க பயன்படும் வேதிப் பொருள் எது?
அ)சோடியம் குளோரைடு
ஆ)கந்தக ஆக்ஸைடு
இ)சோடியம் ஹைட்ராக்சைடு
ஈ)வெண்பாஸ்பரஸ்
விடை : இ)சோடியம் ஹைட்ராக்சைடு

58.பருத்தி பஞ்சில்  உள்ள வேதிப்பொருள்
அ)செல்லுலொஸ்
ஆ)ரேயான்
இ)பாஸ்பரஸ்
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)செல்லுலொஸ்

59.இவற்றில் இயற்கை இழை எது?
அ)பாலியெஸ்டர்
ஆ)நைலான்
இ)ரேயான்
ஈ)சணல்
விடை : ஈ)சணல்

60.இவற்றில் திட்ட அலகு எது?
அ)முழம்
ஆ)சாண்
இ)விநாடி
ஈ)அடி
விடை : இ)விநாடி



No comments:

Post a comment