Friday, 22 July 2016

11.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
61.    பிருதிவிராசராசோ என்ற காவியம் யாரை மையமாக  த்து இயற்றப்பட்டது?
      பிருதிவிராச சௌகான்
62.    இராஜபுத்திரர்கள் ஆட்சி காலத்தில் கல்வியில் கீர்த்தி  பெற்று விளங்கிய நகரம் எது?
      உஜ்ஜயினி
63.    கர்பூரமஞ்சரி என்ற நாடகத்தை இயற்றியவர் யார்?
      இராஜசேரேன்
64.    மாலதி மாதவர் என்ற காதல் நாடகத்தை இயற்றியவர்    யார்?
      பவபூதி
64.    திலக மஞ்சரி என்ற நூலை எழுதியவர் யார்?
      தனபாலர்
66.    வாசவதத்தை என்ற நூலை எழுதியவர் யார்?
      சுபந்து
67.    பிரிதிவிராஜ் விஜயா என்ற நூலை இயற்றியவர் யார்?
      ஜெயசங்கர்
68.    யாதவர்களின் தலைநகர் எது?
      தேவகிரி
69.    தக்காண பகுதியில் யாதவர்கள் ஆட்சியை நிறுவியவர்       யார்?
      சுபாகு
70.    யாதவர் மரபில் முதலாவது முக்கிய அரசர் யார்?
      ஐந்தாம் பில்லமன்
71. யாதவர் மரபில் மிகச் சிறந்தவர் யார்?
      சிங்கணன்
72.    சிங்கணன் ஆட்சி காலத்தில் தலைமை சோதிடராக    இருந்தவர் யார்?
      சங்க தேவர்
73.    பாட்னாவில் கல்லூரியை நிறுவியவர் யார்?
      சங்க தேவர்
74.    யாதவ மரபின் கடைசி சுகந்திர அரசர் யார்?
      இராமச்சந்திரன்
75.    இராமச்சந்திர தேவர் அலாவுதீன் கில்ஜியிடம் எந்த வருடம்  தோல்வியடைந்தார்?
      கி.பி.1296
76.    இராமச்சந்திர தேவர் அலாவுதீன் கில்ஜியின் படைதளபதி மாலிக்கபூரிடம் எந்த வருடம் தோல்வியடைந்தார்?
      கி.பி.1307
77.    யாதவ மரபின் கடைசி அரசர் யார்?
      சங்கர தேவன்
78.    கி.பி.1318- இல் யாத அரசை மீண்டும் புதுப்பிக்க முயன்றவர்  யார்?
      ஹரிபாலர்
79.    ஹரிபாலரை தோற்கடித்தவர் யார்?
      முபாராக்ஷா
80.    "சதுர்க்க சிந்தாமணி" என்ற நூலை எழுதியவர் யார்?
      ஹேமாத்ரிப் புலவர்



No comments:

Post a Comment