11.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. ஆங்கிலேய படைத்தளபதிகளான இராபட் கிளைவ்  மற்றும் மேஜர் லாண்ரசின் கூட்டுப்படை ஆற்காட்டை    எந்த ஆண்டு கைப்பற்றினார்?        கி.பி.1751
22. ஆற்காட்டை தாக்குவதற்;கு திட்டங்களைத் தீட்டியவர் யார்?   இராபர்ட் கிளைவ்
23. பிரெஞ்சு படைகளையும், சந்தாசாகிப்பின்   படைகளையும் ஆங்கிலக் கூட்டுப்படை ...........மற்றும்............ஆகிய   இடங்களில் தோற்கடித்தனர். ஆரணிஇ காவேரிப் பாக்கம்
24. சந்தாசாகிப்பை ஆங்கிலேயர் எந்த ஆண்டு எந்த இடத்தில் தூக்கிலிட்டனர்?கி.பி.1752-தஞ்சாவூர்
25. ஐதராபாத் நிஜாம் நாசிர் ஜங் எந்த ஆண்டு கொலை  செய்யப்பட்டார்?    கி.பி.1750
26. ஐதராபாத் நிஜாம் நாசிர் ஜங் கொலை  செய்யப்பட்டவுடன் ஐதராபாத் நிஜம் பொறுப்பேற்றுக்கொண்டவர் யார்?       முசாபர் ஜங்
27. ஐதராபாத்தில் முசாபர் சங்கிற்கு உதவியாகஇ பிரெஞ்சு   செல்வாக்கை அங்கு பாதுகாத்து வந்தவர் யார்? ஜெனரல் புஸ்ஸி
28. ஆம்பூர் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?   கி.பி.1749.
29. பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே எந்த ஆண்டு பதவி  நீக்கம் செய்யப்பட்டார்? கி.பி.1754
30. டியூப்ளேவிற்;குப் பின்பு இந்திய பிரெஞ்சு பகுதிகளுக்கு  பிரெஞ்சு கவர்னராக நியமிக்கப்பட்டவர் யார்?       கோடா ஹியு
31. இரண்டாம் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கை  படி முடிவுக்கு வந்தது?கி.பி.1755 – பாண்டிச்சேரி உன்படிக்கை
32. ஆற்காட்டை இராபர்ட் கிளைவ் கைப்பற்றிய சாதனைக்காக அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் என்ன?        ஆர்காட்டு வீரர்
33. மூன்றாம் கர்நாடகப் போர் நடைபெறுவதற்க்கான   காரணம் என்ன? ஏழாண்டுப் போர்
34. மூன்றாம் கர்நாடகப் போரின் போது இந்திய பிரெஞ்சுப்  பகுதிகளுக்கு பிரெஞ்சு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?       கவுன்ட்-டி-லாலி
35. கவுன்ட்-டி-லாலி ஆங்கிலேயரின்..........கோட்டையை  கைப்பற்றினார்.கடலூர் புனித டேவிட் கோட்டை
36. கடலூர் கோட்டையை கைப்பற்றியவுடன்இ சென்னையை   கைபற்ற கவுன்ட்-டி-லாலி யாரை உதவிக்கு அழைத்தார்?        ஐதராபாத்தில் இருந்த புஸ்ஸியை
37. ஆங்கிலேய படைத் தளபதி சர் அயர்கட்இ கவுன்ட்  டி-லாலி படையை............என்ற இடத்தில் தோற்கடித்தார்.    வந்தவாசி
38. வந்தவாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?   கி.பி.1760
39. சர் அயர் கூட்டின் வந்தவாசி வெற்றிக்காக அவர்............ என்ற பட்டப் பெயரினைப் பெற்றார்.    வந்தவாசி வீரன்
40. ஆங்கில படை பிரெஞ்சுக்காரர்களின் தலைமையிடமான       பாண்டிச்சேரியை கைப்பற்றிய ஆண்டு எது?     கி.பி.1761Comments