Monday, 25 July 2016

11.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
31. கிருஷ்ண பகவானை புகழும் பக்திப் பாடல்களான  அபங்கங்கள் என்ற நூலை இயற்றியவர் யார்?
அ) மீராபாய்                          
ஆ) ராமசரிதம்
இ) துக்காராம்
ஈ) பசவர்
விடை: இ) துக்காராம்
32. ஜானகி மங்கள், பார்வதி மங்கள் போன்ற நூல்களை எழுதியவர்
அ) துக்காராம்                        
ஆ) துளசிதாசர்
இ) சைதன்யர்                        
ஈ) மீராபாய்
விடை: ஆ) துளசிதாசர்
33. சீடர்களால் 'மகாப்பிரபு' என்று அழைக்கப்பட்டவர் யார்?
அ) இராம தேவர்
ஆ) துளசி ராம்
இ) சைதன்யர்                          
ஈ) கபீர்
விடை: இ) சைதன்யர்                          
34. குருநானக்கால் ஆரம்பிக்கப்பட்ட சமபந்தி உணவுக்கூடம்?
அ) சூர்முகி                             
ஆ) கிரந்த்
இ) லாங்கர்                            
ஈ) சாஹிப்
விடை:இ) லாங்கர்                            
35. விஷ்ணுவை 'வித்தோபா' என்று பெயரிட்டு அழைத்தவர்?
அ) இராமதாசர்
ஆ) நாமதேவர்
இ) கபீர்                                 
ஈ) இராமானுஜர்
விடை:ஆ) நாமதேவர்
36. "அல்லாவும் ஈஸ்வரனும்இ ராமனும்இ ரகீமும் ஒருவரே" என போதித்தவர்?
அ) ராமதாசர்                          
ஆ) குருநானக்
இ) கபீர்                                 
ஈ) துக்காராம்
விடை:  இ) கபீர்                                 
37. "கடவுள் பார்வையில் அனைவரும் சமம் மனிதரிடையே உயர்வு, தாழ்வு என்ற பேதம் கிடையாது" என்று கூறியவர்?
அ) துக்காராம்                        
ஆ) இராமானுஜர்
இ) இராமானந்தர்                  
ஈ) துளசிதாசர்
விடை:இ) இராமானந்தர்                  
38. குருநானக்கின் கொள்கைகளை பின் பற்றியவர்கள் யார்?
அ) சைதன்யர்                        
ஆ) ஞானஸ்வர்
இ) சீக்கியர்
ஈ) சூபிக்கள்
விடை: இ) சீக்கியர்
39. ஆதிக்கிரந்த் எழுதப்பட்ட எழுத்து முறையானது?
அ) இந்தி                      
ஆ) குர்முகி
இ) பாரசீகம்                          
ஈ) பஞ்சாலி
விடை: ஆ) குர்முகி
40. விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுபவர் யார்?
அ) சைதன்யர்                        
ஆ) இராமானுஜர்
இ) இராமானந்தர்
ஈ) துளசிதாசர்
விடை: அ) சைதன்யர்                        
41. வடஇந்தியாவில் இந்தி மொழியில் தன் கருத்து போதித்த முதல் சீர்திருத்தவாதி யார்?
அ) இராமானுஜர்                   
ஆ) இராமானந்தர்
இ) துளசிதாசர்
ஈ) துக்காராம்
விடை:அ) இராமானுஜர்                    



No comments:

Post a Comment