11.tnpsc question with answers

101. ஆசாரக்கோவையின் ஆசிரியர்–பெருவாயின் முள்ளியார்
102. பழமொழி நூலின்ஆசிரியர்–மூன்றுறை அறையனார்
103. ஏலாதியின் ஆசிரியர்-கணிமேதாவியார்
104. கார்நாற்பதின் ஆசிரியர்—மதுரைக் கண்ணங் கூத்தனார்
105. திணைமாலை நூற்றைம்பது நூலின் ஆசிரியர்-கணிமேதாவியார்
106. திணைமொழி ஐம்பது நூலின் ஆசிரியர்-கண்ணன் செந்தனார்
107. ஐந்தினை ஐம்பது நூலின் ஆசிரியர்-மாறன் பொறையனார்
108. ஐந்தினை ஏழுபது நூலின் ஆசிரியர்—மூவாதியார்
109. கைந்நிலை நூலின் ஆசிரியர்—புல்லங்காடனார்
110. அறநெறிச் சாரம் நூலின் ஆசிரியர்–முனைப்பாடியார்
111. வெற்றி வேற்கை நூலின் ஆசிரியர்–அதிவீரராம பாண்டியன்
112. நீதிநெறிவிளக்கத்தின் ஆசிரியர்-குமரகுருபரர்
113. உலக நீதியின் ஆசிரியர்–உலக நாத பண்டிதர்
114. புலவர் குழந்தையின் நூல்கள்–இராவண காவியம்,யாப்பதிகாரம்,தொடையாதிகாரம்,திருக்குறள் உரை,அரசியல் அங்கம்,பொருளதிகார உரை
115. அடியார்க்கு நல்லார் எவ்விலக்கியத்தின் உரையாசிரியர்–சிலப்பதிகாரம்
116. வீரசோழியத்தின் ஆசிரியர்–பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்
117. நன்னூலின் ஆசிரியர்-பவணந்தி முனிவர்
118. நன்னூலின்முதல் உரையாசிரியர்-மயிலை நாதர்
119. கம்பர் இயற்றிய நூல்கள்–கம்பராமாயணம்,சரசுவதி அந்தாதி,சடகோபர் அந்தாதி,ஏர் எழுபது,சிலை எழுபது,,திருக்கை வழக்கம்
120. தேம்பாவணி,கொடுந்தமிழ் இலக்கணம்,செந்தமிழ் இலக்கணம் இவற்றின் ஆசிரியர்–வீரமா முனிவர்




Comments