Tuesday, 26 July 2016

11.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.தொடரும் தொடர்பும் அறிதல்
திண்ணிய நெஞ்சம் வேண்டும் - இத்டதொடரைக் குறிப்பிடுபவர் யார்?
அ)திருவள்ளுவர்
ஆ)பாரதியார்
இ)திருமூலர்
ஈ)பாவேந்தர்
விடை : ஆ)பாரதியார்
102.இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார்?
அ)பாரதியார்
ஆ)சுரதா
இ)திரு.வி.கலியாணசுந்தரனார்
ஈ)தாயுமானவர்
விடை : இ)திரு.வி.கலியாணசுந்தரனார்
103.தமிழ் நாடகத் தந்தை - இத்தொடரால் வழங்கப் பெறும் சான்றோர்
அ)பம்மல் சமபந்த முதலியார்
ஆ)சங்கரதாஸ் சுவாமிகள்
இ)பரிழதிமாற் கலைஞர்
ஈ)பேரறிஞர் அண்ணா
விடை : அ)பம்மல் சமபந்த முதலியார்
104.வேதம் தமிழ் செய்த மாறன் என்ற சிறப்பிற்குரியவர்
அ)நம்மாழ்வார்
ஆ)வெதவியாசர்
இ)கலசோகர ஆழ்வார்
ஈ)திருமங்கை ஆழ்வார்
விடை : அ)நம்மாழ்வார்
105.வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் - என்று கூறியவர்
அ)இராமலிங்கர்
ஆ)காநதியடிகள்
இ)கம்பர்
ஈ)இளங்கோவடிகள்
விடை : அ)இராமலிங்கர்
106.குட்டித் தொல்காப்பியம் எனப்படும் நூல்
அ)தொன்னூல் விளக்கம்
ஆ)யாப்பருங்கலக் காரிகை
இ)இலக்கண விளக்கம்
ஈ)நன்னூல்
விடை : ஈ)நன்னூல்
107.கொடுக்கப்பட்ட தொடர்களுள் பிழையான தொடர் எது எனத் தேர்க
அ)எண்ணினல்லான் - எண்ணில் + அல்லான்
ஆ)ஒரூரனல்லன்  - ஒரூர் +  அல்லன்
இ)அவனருளே  - அவன் +  இறைவன்
ஈ)இவனிறைவன் - இவன் +  இறைவன்
விடை : இ)அவனருளே  - அவன் +  இறைவன்
108.எப்பொருள் என்னம் சொல் இவ்வாறு பிரியும்
அ)எந்த +  பொருள்
ஆ)இதயம் +  ஆசனம்
இ)இதயா +  ஆசனம்
ஈ)இதயம் +  சனம்
விடை : இ)இதயா +  ஆசனம்
109.பிரித்தெழுதுக - இதயாசனம்
அ)இதயா +   சனம்
ஆ)இதயம் +  ஆசனம்
இ)இதயா +  ஆசனம்
ஈ)இதயம் +  சனம்
விடை : ஆ)இதயம் +  ஆசனம்
110.பரித்தெழுதுக - திருவினையாக்கம் என்னம் சொல் எவ்வாறு பிரியும்?
அ)திருவினை +  ஆக்கம்
ஆ)திருவினை +  யாக்கம்
இ)திரு +  வினையாக்கம்
ஈ)திரு +  வினை +  யாக்கம்
விடை : அ)திருவினை +  ஆக்கம்



No comments:

Post a Comment