Saturday, 30 July 2016

11.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.எவ்வகை வாக்கியம் என்பதனைக் கண்டறிக
அக்குளத்தில் காணப்படுவது அல்லியா? தாமரையா?
அ)அறிவினா
ஆ)கொளல் வினா
இ)ஐய வினா
ஈ)ஏவல் வினா
விடை : இ)ஐய வினா
42.எவ்வகை வாக்கயம் எனக் கண்டறிக
'அய்யோ! அய்யோ! என் கழனியை எல்லாம் புலி அழிக்கின்றதே!
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)தண்வினை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்
43.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை அறிக
மென்பொருள் பூங்கா தமிழக அரசால் நிறுவப்பட்டது
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : ஆ)செயப்பாட்டு வினை
44.தன்வினை பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை அறிக
'கம்பர் இராமாயணத்தை இயற்றினார்"
அ)செய்வினை
ஆ)எதிர்மறை வினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)பிறவினை
விடை : அ)செய்வினை
45.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
'சிற்பி சிலையைச் செய்வித்தான்"
அ)தன்வினை
ஆ)செயப்பாட்ட வினை
இ)செய்வினை
ஈ)பறிவினை
விடை : ஈ)பறிவினை
46.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
'ஒட்டுநர் பேருந்து ஒட்டினார்"
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)எதிர்மறை வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)தன்வினை
47.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைத் கண்டறிக
'பால் குடித்தேன்"
அ)எதிர்மறை வினை
ஆ)தன்வினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)பிறவினை
விடை : ஆ)தன்வினை
48.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
'அறிஞர் அண்ணா மக்களால் போற்றப்படுகின்றார்"
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)எதிர்மறை வினை
விடை : இ)செயப்பாட்டு வினை
49.உவமையால் விளக்கப் பெறும் பொருள் யாது ?
மதில்மேல் பூனை போல"
அ)நிலையானது
ஆ)பொருத்தமானது
இ)கடினமானது
ஈ)உறுதியில்லாதது
விடை : ஈ)உறுதியில்லாதது
50.ஞாயிற்றைக் கைமறைப்பார் இல் உவமை விளக்கும் பொருள்
அ)உலகில் நடக்கும் செயல்
ஆ)உலகில் நடைபெறாத செயல்
இ)சிறப்புடைய செயல்
ஈ)இழிவான செயல்
விடை : ஆ)உலகில் நடைபெறாத செயல்



No comments:

Post a Comment