Monday, 18 July 2016

12.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
61.மீட்டர் கிலோகிராம் விநாடி என்பது
அ) FPS முறை
ஆ) CGS முறை
இ) MKS முறை
ஈ) இவை அனைத்தும்
விடை : இ) MKS முறை

62.பன்னாட்டு அலக முறை எப்போது ஏற்படுத்தப்பட்டது?
அ)1970
ஆ)1971
இ)1972
ஈ)1973
விடை : ஆ)1971

63.ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப் பொருளின் அளவு
அ)எடை
ஆ)கனம்
இ)நிறை
ஈ)குவிண்டால்
விடை : இ)நிறை

64.நீளத்தின் ளுஐ அலகு
அ)கிலோகிராம்
ஆ)மெட்ரிக் டன்
இ)மீட்டர்
ஈ)கிலோமீட்டர்
விடை : இ)மீட்டர்

65.நிறையின் ளுஐ அலகு
அ)கிலோகிராம்
ஆ)மெட்ரிக் டன்
இ)மல்லிகிராம்
ஈ)கிராம்
விடை : அ)கிலோகிராம்

66.காலத்தின் SI அலகு
அ)விநாடி
ஆ)நிமிடம்
இ)மில்லிவிநாடி
ஈ)மைக்ரோ விநாடி
விடை : அ)விநாடி

67.ஒரு மெட்ரிக்  டன் என்பது
அ)100 கிலோகிராம்
ஆ)1000 கிலோகிராம்
இ)10 கிலோகிரம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)1000 கிலோகிராம்

68.ரோபோவின் தந்தை என அழைக்கப்படுபவர்.
அ)பால் லிஸ்டர்
ஆ)ஐசக் அசிமோ
இ)ஹென்றி ரிக்
ஈ)அனைவரும்
விடை : ஆ)ஐசக் அசிமோ

69.தரையில் உருளும் பந்தின் இயக்கம்
அ)வட்ட இயக்கம்
ஆ)நேர்கோட்டு இயக்கம்
இ)அலைவு இயக்கம்
ஈ)எதுவமில்லை
விடை : ஆ)நேர்கோட்டு இயக்கம்

70.காந்தத்தின் எதிரெததிர் துரவங்கள் ஒன்றை யொன்று
அ)விலக்குகின்றன
ஆ)ஈர்க்கின்றன
இ)மின்னூட்டம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)ஈர்க்கின்றன



No comments:

Post a comment