Friday, 22 July 2016

12.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
81.    "சித்தாந்த சீரோமணி" என்ற நூலை எழுதியவர் யார்?
      பராசுராச்சாரியார்
82.    "வேதாந்த கல்ப தரு" என்ற நூலை எழுதியவர் யார்?
      அமலாந்தர்
83.    "சங்கீத இரத்ன ஹாரா" என்ற இசை நூலை எழுதியவர்      யார்?
      சாரங்க தேவர்
84.    காகத்தியர்களின் தலைநகர் எது?
      வாரங்கல்
85.    முதல் காகத்திய மன்னர் யார்?
      பெட்டா
86.    சாளுக்கிய அரசரான மூன்றாம் தைலாவை தோற்கடித்த     காகத்திய மன்னர் யார்?
      இரண்டாம் புரோலர்
87.    யாருடைய ஆட்சி காலத்தில் வாராங்கல் காக்கத்தியர்களின் தலைநகர் ஆனது?
      கணபதி
88.    யாதவ அரசர் சிங்கனாவை தோற்கடித்த காகத்திய அரசர்   யார்?
      கணபதி
89.    விஸ்வேஸ்வர சாம்பு என்ற சைவ சமய பெரியாரை            ஆதரித்த காகத்திய அரசர் யார்?
      கணபதி
90.    எந்த காக்கத்திய மன்னர் ஆட்சி காலத்தில் வெனிஸ் நாட்டு பணியான மார்க்கோ போலோ மோட்டுப் பள்ளிக்கு         வருகை தந்தார்?
      ரூத்திராம்பாள்
91.    ரூத்திராம்பாள் என்பவர் யாரின் மகள் ஆவார்?
      கணபதி
92.    காகத்தியர்களின் துறைமுகம் எது?
      மோட்டுப்பள்ளி
93.    காகத்திய மன்னர்களில் கடைசி அரசர் யார்?
      இரண்டாம் பிரதாப ரூத்திர தேவன்
94.    மாலிக்காபூர் வாரங்கள் மீது படையெடுத்த ஆண்டு
      கி.பி.1039
95.    வாரங்களை கி.பி.1327- இல் தனது பேரரசுடன் இணைத்த          தில்லி சுல்தான் யார்?
      முகமது பின் துக்ளக்
96. "நீதிசாரா" என்ற நூலை இயற்றியவர் யார்?
      பிரதாப ருத்ரா
97.    "பிதாப ருத்ர யசோ பூஷணம்" என்ற நூலை இயற்றியவர்   யார்?
      வித்யநாதர்
98.    மகாபாரதத்தின் கடைசி பதினைந்து பருவங்களை     தெலுங்கில் மொழி பெயர்த்தவர் யார்?
      திக்காணா
99.    ஹொய்சாளர்களின் தலைநகர் எது?
      துவாரசமுத்திரம்
100. ஹொய்சாளர் வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
      சாலா என்ற முதலாம் வினயாதித்தன்



No comments:

Post a Comment