Saturday, 23 July 2016

12.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
221. அலாவுதீன் பாமன்ஷா எந்த ஆண்டு பதவியேற்றார்?   கி.பி. 1347 ஆகஸ்ட் 3.
222. அலாவுதீன் பாமன் ஷாவிற்;குப் பின்பு ஆட்சிக்கு வந்த அவரின் மகன் யார்?முதலாம் முகமது ஷா.
223. முதலாம் முகமது ஷாவின் ஆட்சிக் காலம் என்ன?     கி.பி. 1358 – 1373.
224. எந்த பாமினி மன்னன் அதிகமான தங்க நாணயங்களை     வெளியிட்டான்? முதலாம் முகமது.
225. கி.பி. 1326-ல் வாராங்கல் அரசர் "வினாயக தேவன்" என்பவரை தோற்கடித்து கொன்றவர் யார்?   முதலாம் முகமது
226.  முதலாம் முகமது ஷா வாரங்கல் அரசரிடம் இருந்து   ஏராளமான செல்வத்தையும்———— கோட்டையையும் கைப்பற்றினார்   கோல்கொண்டா கோட்டை.
227. அமைதிஇ தத்துவம் மற்றும் பாடல் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சுல்தான் யார்?     இரண்டாவது முகம்மது ஷா
228. பாமினி அரசர்களில் மிகச் சிறந்தவர் யார்?       பெரோஸ்ஷா
229. விஐய நகர அரசர் முதலாம் தேவராயாருடன் சமாதானம்    செய்து கொண்டு தனது மகளை திருமணம் செய்து     வைத்த பாமினி அரசர் யார்? பிரோஸ் ஷா
230.  ————என்ற இடத்தை முதலாம் தேவராயருக்கு  வரதட்சணையாக பிரோஸ்ஷா கொடுத்தார்.பங்காபூர்
231. இரண்டாவது முகம்மதுவின் ஆட்சிக் காலம் என்ன?   கி.பி. 1378 – 1397
232. பெரோஸ்ஷாவின் ஆட்சிக் காலம் என்ன?        கி.பி. 1397 – 1422
233. புகழ் மிக்க பாமினி அரசர்களில் கடைசி மன்னர் யார்மூன்றாம் முகமது
234. விஐய நகரப் பேரரசின் முக்கிய துறைமுகமான "கோவா"   யாரால் கைப்பற்றப்பட்டது?     முகமது கவான்
235. கி.பி. 1481-ல் காஞ்சி புரத்தை கொள்ளையடித்தவர் யார்? முகமது கவான்
236. முகமது கவான் பீடார் கல்லுரிக்கு எத்தனை புத்தகத் தொகுதிகளை நன்கொடையாக வழங்கினார்?      3000
237. முகமது கவான் எந்த ஆண்டு பிறந்தார்? கி.பி. 1404 இல்
238. முகமது கவான் எந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்?    கி.பி. 1481
239. பாமினி பேரரசின் கட்டிடக் கலைக்கு சான்றாக விளக்குவது எது?    ஐஸ்மி மசூதி, சாந்த் மினார், பீடாரில் உள்ள கல்லுரி
240.  பாமினி அரசர்களால் கட்டப்பட்ட "hமி மசூதி" எங்கு   உள்ளது?   குல்பர்கா



No comments:

Post a Comment