12.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
41. மூன்றாம் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கைப் படி முடிவுக்கு வந்தது?பாரீஸ் உடன்படிக்கை
42. பாரீஸ் உடன்படிக்கை எந்த ஆண்டு நடைபெற்றது?    கி.பி.1763
43. பாரீஸ் உடன்படிக்கைப்படி ஆங்கிலேயர்   பிரெஞ்சுகாரர்களுக்கு எந்தெந்தப் பகுதிகளை வழங்கினர்?        பாண்டிச்சேரிஇ காரைக்கால்இ மாஹிஇ ஒணாம்.
44. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி கால் ஊன்ற வழிவகுத்த போர் எது?          பிளாசிப் போர்
45. பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?   கி.பி.1757 ஜுன் 23
46. இருட்டரை துயர சம்பவம் நடைபெற்ற நாள் எது?  கி.பி.1756 ஜுன் 20
47.    இருட்டரை துயர சம்பவத்தில் இறந்தவர் எத்தனை பேர்?   உயிர் பிழைத்தவர்கள் எத்தனை பேர்?     இறந்தவர்கள் 123 பேர்இ பிழைத்தவர்கள் 23 பேர்
48. பிளாசிப் போருக்கு உடனடிக் காரணம் எது?   இருட்டரை துயர சம்பவம்
49. பிளாசிப் போரின் போது வங்காள நவாப்பாக  இருந்தவர் யார்? சிராஜ்-உத்-தௌலா
50. பிளாசிப் போருக்கு பின்பு வங்காளத்தின் நவாப் யார்? மீர் ஜாபர்
51. பக்சார் போரின் போது வங்காளத்தின் நவாப் யார்?      மீர் காசிம்
52. மீர் காசிம் தன் தலைநகரை எங்கிருந்து எங்கு   மாற்றினார்?        கல்கத்தா வழ மாங்கீர்
53. பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு எது?     கி.பி.1764 அக்டோபர் 22
54. பக்சார் போர் எந்த உடன்படிக்கைபடி முடிவுக்கு வந்தது?      அலகாபாத் உடன்படிக்கை
55. அலகாபாத் உடன்படிக்கை நடைபெற்ற ஆண்டு எது? கி.பி.1765 ஆகஸ்ட் 16
56. எந்த போர் ஆங்கிலேயரை வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளராக மாற்றியது?       பக்சார் போர்
57. முதல் மைசூர் போர் நடைபெற்ற காலம் என்ன? கி.பி.1767-1769
58. மைசூர் போர்கள் யார் யாருக்கு இடையே   நடைபெற்றது?   ஆங்கிலேயர் மற்றும் , ஐதர் அலி, திப்பு சு ல்தான்
59. முதல் மைசூர் போர் எந்த உடன்படிக்கை படி முடிவுக்கு  வந்தது?     மதராஸ் உடன்படிக்கை (சென்னை – 1769)
60. இரண்டாம் மைசூர் போர் நடைபெற்ற காலம் என்ன? கி.பி.1700-1724Comments