Monday, 11 July 2016

12.study material for tet

1.வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
விடை : கி பி 1890
2.உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
 விடை :  ஜூன் 5
3.சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?
விடை : டி பி ராய்.
4.ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
விடை :வித்யா சாகர்
5.சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : டாக்டர் பி ஆர் அம்பேத்கார்
6.மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
விடை : டாக்டர் ராஜேந்திர பிரசாத்
7.தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?
விடை : ஸ்ரீ ராஜகோபலாச்சாரி
8.சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
விடை : எட்டயபுரம்
9.சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
விடை : பதிற்றுப்பத்து.
10.யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது?
விடை : தயான் சந்த்
11.உலகின் மிகப்பெரிய எரி எது?
விடை : பைகால் எரி.
12.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : ஜூலை 11
13.கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : டிசம்பர் 7
14.இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது?
விடை : ஆங்கிலம்
15.வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?
விடை : பாத்திமா பீவி
16.ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?
விடை : 15 வாட்.
17.உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?
விடை : நார்வே.
18.உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது?
விடை : 62
19.காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
விடை : பென்சிலின்
20.லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?
விடை : மலையாளம்.



No comments:

Post a Comment