Sunday, 10 July 2016

12.tnpsc question with answers

221.  * கன்கார்ட் விமானத்தில் 100 இருக்கைகள்  உள்ளன.
222.  * செஞ்சுரி என்பது 100-ஐக் குறிக்கும்.
223.  விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் விலங்கு நாய்.
224.  அதன் பெயர் லைகா (Laika) அதை அனுப்பிய நாடு ரஷ்யா
225.  பசுவிற்கு வியர்வைச் சுரப்பிகள் அதன் மூக்கில் இருக்கும்
226.  யானையின் நாசி, மேலுதட்டின் மாறுபட்ட வடிவமே.துதிக்கை
227.  யானையின் வெட்டுப்பற்களே தந்தங்கள்
228.  உலகின் மிகப்பெரிய பாம்பான அனகோண்டா முட்டையிடாது,   குட்டி ஈனும்
229.  மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன
230.  ஒரு புள்ளி இடத்தை 70,000 அமீபாக்களால் நிரப்ப முடியும்
231.  ஒலிச் செறிவை அளக்கும் அலகு    டெசிபெல்
232.  விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்    கல்பனா சாவ்லா (ஆண்டு 1997)
233.  இயற்கை இழைகள் எனப்படுவது    பருத்தி, சணல், கம்பளி
234.  ரோபோ(Robot)வின் தந்தை யார்?   ஐசக் அசிமோ
235.  வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர்    ஜேம்ஸ் ஜீல்
236.  தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும் இடங்கள்     கயத்தாறு (திருநெல்வேலி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி)
237.  தொலைநோக்கியைக் கண்டுபிடித்தவர்    கலிலியோ (ஆண்டு 1609)
238.  சூரிய ஒளி புவியை வந்தடைய ஆகும் கால்ம்    8 நிமிடங்கள் 20 விநாடிகள்
239.  ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது?    பாலைவனத்தில்
240.  வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது?    வைட்டமின் 'பி'



No comments:

Post a Comment