12.tnpsc study material

221.  * நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை, புறா.

222.  * உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை.

223.  * பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி.

224.  * தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.

225.  * `விவசாயிகளின் எதிரி' என்று அழைக்கப்படுவது, எலி

226.  .* பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால்.

227.  * பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.

228.  * நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

229.  * அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ்.

230.  * `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.

231.  * ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.

232.  வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர்.

233.  * உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919.

234.  * பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன்.

235.  * பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ' அதிகமாக உள்ளது.

236.  * `உயிரின் ஆறு' என அழைக்கப்படுவது, ரத்தம்.

237.  * ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.

238.  * பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள்.

239.  * ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன்.

240.  * நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1986.

Comments