Friday, 29 July 2016

12.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.வழுஉச் சொல் நீக்கிய தொடரைத் தேர்வு செய்க
அ)யானைக் கன்று
ஆ)யானைக் குட்டி
இ)யானைக் குருளை
ஈ)யானைப பறழ்
விடை : அ)யானைக் கன்று
32.வழுஉச் சொற்களை நீக்குக
அ)அடமழை பெய்கிறது
ஆ)அடவு மழை பெய்கிறது
இ)அடைமழைபெய்கிறத
ஈ)அடை மலை பெய்கிறது
விடை : இ)அடைமழைபெய்கிறத
33.பிறமொழிச் சொற்களை நீக்கி எழுதப்பட்ட தொடர் எது?
அ)திருமண கோஷ்டி கோவில் வாயிலை அடைந்தது
ஆ)திருமண சகிதம் கோவில் வாசலை அடைந்தது
இ)திருமண வகையறா கோவிழல் வாயிலை அடைந்தது
ஈ)திருமணக் குழுவினர் கோவில் வாயிலை அடைந்தனர்
விடை : ஈ)திருமணக் குழுவினர் கோவில் வாயிலை அடைந்தனர்
34.பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடர்
அ)குமத்பாபிஷேகம் சுபதினத்தில் நடந்தது
ஆ)குடமுழக்கு நன்னாளில் நடந்தது
இ)கும்பாயிஷேகம் நன்னாளில் நடந்தது
ஈ)குடமுழக்கு சுபதினத்தில நடந்தது
விடை : ஆ)குடமுழக்கு நன்னாளில் நடந்தது
35.ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமழிச்சொல் காண்க
'டிரான்ஸ்ஃபர் சர்ட்டிஃபிகேட்"
அ)மாற்றுச் சான்றிதழ்
ஆ)கல்விச் சான்றிதழ்
இ)தகுதிச் சான்றிதழ்
ஈ)முன் தகுதிச் சான்றிதழ்
விடை : அ)மாற்றுச் சான்றிதழ்
36.ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைத் தேர்வு செய்க
'இன்கம் டேக்ஸ் ஆஃபீஸ்"
அ)வருமான வரித்துறை
ஆ)வருவாய் அலுவலகம்
இ)வருமான வரி அலுவலகம்
ஈ)வருமான அலுவலகம்
விடை : இ)வருமான வரி அலுவலகம்
37.ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அறிதல்
இன்ட்டர்நெட் என்ற சொல்லின் தமிழ்ச் சொல்
அ)கணினி
ஆ)ஊடகம்
இ)இணைப்பு
ஈ)இணையம்
விடை : ஈ)இணையம்
38.ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அறிதல்
போஸ்ட் கார்டு
அ)அஞ்சல் கார்டு
ஆ)அஞ்சல் தாள்
இ)அஞ்சல் அட்டை
ஈ)தபால் கார்டு
விடை : இ)அஞ்சல் அட்டை
39.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
காலை     காளை
அ)கானவர்      நல்லவர்
ஆ)சிறியோர்     சீரியோர்
இ)பெரியோர்     குறவர் மக்கள்
ஈ)சூரர்         குறும்பு செய்பவர்
விடை : ஈ)சூரர்         குறும்பு செய்பவர்
40.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
உலவு      உளவு     உழவு
அ)நட       ஒற்று      நிலஉழவு
ஆ)உலகு     உளர்     உழுந்து
இ)உல்கு     உளுந்து   அன்பு
ஈ)உல்லாசம்   பிடரி மயிர் உழைப்பு
விடை : இ)உல்கு     உளுந்து   அன்பு



No comments:

Post a Comment