Saturday, 16 July 2016

13.வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று,வினையெச்சம் வினையாலனையும் பெயர்,தொழிற்பெயர் உருவாக்குதல்

வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று,வினையெச்சம் வினையாலனையும் பெயர்,தொழிற்பெயர் உருவாக்குதல்
41.சா என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்
அ)சாக்காடு
ஆ)சாவான்
இ)சாகும்
ஈ)சாகின்றவன்
விடை : அ)சாக்காடு

42.எழுது என்ற வேர்ச்சொல்லை தொழிற் பெயராக மாற்றுக
அ)எழுதினான்
ஆ)எழுதியவனை
இ)எழுதிய
ஈ)எழுது
விடை : அ)எழுதினான்

43.வேண்டு என்ற வேர்ச்சொல்லை தொழிற் பெயராக மாற்றுக
அ)வேண்டுதல்
ஆ)வேண்டுவார்
இ)வேண்டும்
ஈ)வேண்டிய
விடை : அ)வேண்டுதல்

44.வேர்ச்சொல்லை; வினைமுற்றாக்குக : சொல்
அ)செல்லுதல்
ஆ)சொல்லினார்
இ)சொன்னவளை
ஈ)சொன்னவனை
விடை : ஆ)சொல்லினார்

45.இயம்பு என்பதன் வினையெச்சம் யாது?
அ)இயம்பி
ஆ)இயம்பினான்
இ)இயம்பிய
ஈ)இயம்புதல்
விடை : அ)இயம்பி

46.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக : வா
அ)வந்தது
ஆ)வந்தவனை
இ)வருதல்
ஈ)வருகை
விடை : ஆ)வந்தவனை

47.கொதி என்பதன் தொழிற்பெயர் காண்க
அ)கொதித்தது
ஆ)கொததித்தன்
இ)கொதித்தல்
ஈ)கொதித்தனர்
விடை : இ)கொதித்தல்

48.சமை என்னம் வேர்ச்சொல்லின் வினை யாலணையும் பெயரை காண்க
அ)சமைத்தவனை
ஆ)சமைத்தான்
இ)சமைத்தாள்
ஈ)சமைத்தல்
விடை : அ)சமைத்தவனை

49.எழு என்பதன் வினைமுற்று யாது?
அ)எழுத
ஆ)எழுந்த
இ)எழுச்சி
ஈ)எழுந்தார்
விடை : ஈ)எழுந்தார்

50.கொடு என்பதன் வினைமுற்று யாது?
அ)கொடு
ஆ)கொடுத்தல்
இ)கொடுத்தான்
ஈ)கொடுத்தவளை
விடை : இ)கொடுத்தான்



No comments:

Post a comment