Sunday, 17 July 2016

13.இலக்கியம்

இலக்கியம்
41.பெரியபுராணத்தின் காப்பியத் தலைவர் யார்?
அ)திருநாவுக்கரசர்
ஆ)திருஞானசம்பந்தர்
இ)மாணிக்கவாசகர்
ஈ)சுந்தரர்
விடை : ஈ)சுந்தரர்

42.இவர்களில் பிள்ளை பாதி என யாரை குறிக்கும் ?
அ)திருஞானசம்பந்தர்
ஆ)திருநாவுக்கரசர்
இ)சுந்தரர்
ஈ)திருமூலர்
விடை : அ)திருஞானசம்பந்தர்

43.இன்தமிழ் இயேசுநாதன் என அழைக்கப் படுபவர் யார்?
அ)திருமூலர்
ஆ)சேக்கிழார்
இ)திருநாவுக்கரசர்
ஈ)திருஞானசம்பந்தர்
விடை : ஈ)திருஞானசம்பந்தர்

44.பிள்ளைத் தமிழுக்கு வித்திட்டவர்ய யார்?
அ)பொய்கையாழ்வார்
ஆ)மதுரைகவியாழ்வார்
இ)பெரியாழ்வார்
ஈ)திருமங்கையாழ்வார்
விடை : இ)பெரியாழ்வார்

45.இவர்களில் யார் முதலாழ்வார் வரிசையில் இணையாதவர்
அ)பெரியாழ்வார்
ஆ)பூதத்தாழ்வார்
இ)பேயாழ்வார்
ஈ)பொய்கையாழ்வார்
விடை : அ)பெரியாழ்வார்

46.கிருத்தவ சமயத்தினரின் கலைக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
அ)கருணாமிர்த சாகரம்
ஆ)தேம்பாவனி
இ)ஏசநாதர் சரித்திரம்
ஈ)பெத்லகேம் குறவஞ்சி
விடை : ஆ)தேம்பாவனி

47.தேம்பாவணி காப்பியத்தின் தலைவர் யார்?
அ)சூசையப்பர்
ஆ)தாய் மேரி
இ)ஏசுநாதர்
ஈ)ஜோசப்
விடை : அ)சூசையப்பர்

48.தமிழின் முதல் அந்தாதி நூல் ?
அ)பதிற்றந்தாதி
ஆ)நூற்றந்தாதி
இ)நிரோட்டக அந்தாதி
ஈ)அற்புதத் திருவந்தாதி
விடை : ஈ)அற்புதத் திருவந்தாதி

49.குட்டி திருவாசகம் என்றழைக்கப்படும் நூல் எது?
அ)அற்புதத் திருவந்தாதி
ஆ)பதிற்றந்தாதி
இ)நூற்றந்தாதி
ஈ)திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி
விடை : ஈ)திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி

50.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி காரைக்கால் அம்மையார்
ஆ)கந்தரந்தாதி அருணகிரிநாதர்
இ)அபிராமி அந்தாதி அபிராமி பட்டர்
ஈ)திருக்கருவைப் பதிற்றுபத்தந்தாதி சேரமான் பெருமாள் நாயனார்
விடை : ஈ)திருக்கருவைப் பதிற்றுபத்தந்தாதி சேரமான் பெருமாள் நாயனார்



No comments:

Post a comment