13.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
101. ஹொய்சாளர்களின் தேசிய சின்னம் எது?
      சிங்கத்தின் மீது அமர்ந்துள்ள மனிதன்
102. ஹொய்சாள அரசர் முதலாம் பல்லவர்களின் தலைநகர் எது?
      பேலூர்
103. ஹொய்சாள அரசை உண்மையில் உருவாக்கியவர் என்று யாரை கூறுகின்றனர்?
      விஷ்ணுவர்தனரை
104. யாருடைய காலத்தில் துவாரசமுத்திரம் ஹொய்சாளர்களின்         தலைநகர் ஆனது?
      விஷ்ணுவர்த்தன் ஆட்சியில்
105. விஷ்ணு வர்த்தன் தலைக்காடு என்ற இடத்தில் கி.பி.1117-          இல் யாரை வெற்றி கொண்டார்?
      அதியமானை
106. "தலைக்காடு கொண்டான்" என்ற பட்டப் பெயரை     சூட்டிக் கொண்டவர் யார்?
      விஷ்ணுவர்த்தன்
107. விஷ்ணு வர்த்தன் தொடக்கத்தில் பின்பற்றிய சமயம் எது?
      சமண சமயம்
108. யாருடைய தூண்டுதலினால் விஷ்ணு வர்த்தன் வைணவ   சமயத்தை பின்பற்றினார்?
      இராமானுஜர்
109. தனது பெயரை "பிட்டி தேவா" என்று மாற்றிக் கொண்ட ஹொய்சாள மன்னன் யார்?
      விஷ்ணுவர்த்தன்
110. பெல்லூர் ஆலயத்தை கட்டியவர் யார்?
      விஷ்ணுவர்த்தன்
111. ஹொய்சாளர் அரசை இறுதியில் ஆட்சி புரிந்த சிறந்த   அரசர் யார்?
      மூன்றாம் வீரவல்லாள தேவன்
112. எந்த ஆண்டு மாலிகபூர் வீரவல்லளாரை தோற்கடித்து   ஹொய்சாள அரசை தில்லி பேரரசுடன் இணைத்தார்?
      கி.பி.1327
113. ஹொய்சாளர் நாடு விஜய நகர பேரரசுடன் எந்த ஆண்டு    இணைக்கப்பட்டது?     
      கி.பி.1343
114. "இராமசந்திராபுராணம்" என்ற கன்னட நூலை இயற்றியவர்   யார்?
      நாகச்சந்திரா
115. "கிரிஜா கல்யாணம்" என்ற நூலை எழுதியவர் யார்?
      காளீஸ்வரா
116.  "அரிச்சந்திர காவியம்" என்ற நூலை எழுதியவர் யார்?
      இராகவாங்கர்
117. "லீலாவதி" என்ற நூலை எழுதியவர் யார்?
      நெமிச்சந்திரா
118. "மதன் விஜயம்" என்ற நூலை இயற்றியவர் யார்?
      யாந்தையார்
119. முற்கால ஹொய்சாள அரசர்கள் எந்த சமயத்தை  பின்பற்றினார்கள்?
      சைவ சமயம்
120. பிற்கால ஹெய்சாள அரசர்கள் பின்பற்றிய சமயம் எது?
      வைணவ சமயம்



Comments