Sunday, 24 July 2016

13.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
61. இரண்டாம் மைசூர் போர் எந்த உடன்படிக்கை படி முடிவுக்கு வந்தது? மங்களூர் உடன்படிக்கை (1784)
62. மூன்றாம் மைசூர் போர் நடைபெற்ற காலம் என்ன?     கி.பி. 1786-1793
63. மூன்றாம் மைசூர் போர் எந்த உடன்படிக்கை படி முடிவுக்கு வந்தது? சீரங்கப்பட்டினம் உடன்படிக்கை (1793)
64. நான்காம் மைசூர் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?   கி.பி.1799
65. முதல் மைசூர் போரில் ஐதர் அலியை செங்கம்  மற்றும் திருவண்ணாமலையில் தோற்கடித்த ஆங்கில   படைத் தளபதி யார்?    ஸ்மித்
66. இரண்டாம் மைசூர் போரில் ஐதர் அலியை கி.பி.1781ஆம் ஆண்டு போர்டோ நோவா (பரங்கிப்பேட்டை) என்னும் இடத்தில் தோற்கடித்த ஆங்கில படைத் தளபதி யார்?  சர் அயர் கூட்
67. ஐதர் அலி எந்த ஆண்டு புற்று நோயால் மரணம் அடைந்தார்?       கி.பி.1782
68. எந்த மைசூர் போரில் திப்பு சுல்தான் வீரமரணமடைந்தார்? நான்காம் மைசூர் போர் (1799)
69. இரண்டாம் மைசூர் போரின் போது வங்காளத்தின்  கவர்னர் ஜெனரல் யார்?வாரன் ஹேஸ்டிங்ஸ்
70. மூன்றாம் மைசூர் போர் நடைபெற்ற போது  வங்காளத்தின் கவர்னர் ஜெனரல் யார்?   காரன் வாலிஸ்
71. நான்காம் மைசூர் போர் நடைபெற்ற போது  வங்காளத்தின் கவர்னர் ஜெனரல் யார்?    வெல்லெஸ்லி பிரபு



No comments:

Post a Comment