Monday, 11 July 2016

13.study material for tet

21.மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?
விடை : அரிஸ்டாட்டில்.
22.சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
விடை : பார்மிக் அமிலம்.
23.மகாவீரர் பிறந்த இடம் எது?
விடை : வைஷாலி.
24.ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
விடை : ஜே. கே. ரௌலிங்.
25.உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
விடை : அக்டோபர் 30.
26.நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு?
விடை : ஈத்தேன்.
27.இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : அம்பேத்கர்.
28.ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
விடை : ஜூலியா கில்போர்ட்.
29.மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை?
விடை : 2500 கலோரி
30.தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : சித்திரை
31.முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : முஹரம்
32.ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : ஜனவரி
33.உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு?
விடை :  "சீன இம்பிரியல் பலஸ்" 178 ஏக்கர் நிலப்பரப்பு
34.சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?
விடை :  35 மைல்
35.ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
விடை :  டேக்கோ மீட்டர்
36.மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
விடை :  70%
37.5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
விடை :  வேர்கள்
38.பட்டுப் புழு உணவாக உண்பது?
விடை : மல்பெரி இலை
39.ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?
விடை : 30
40.மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?
விடை : ஹைட்ரோகுளோரிக் அமிலம்



No comments:

Post a Comment