13.tnpsc question with answers

241.  வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?    சீனா
242.  பட்டுப் புழு உணவாக உண்பது?    மல்பெரி இலை
243.  உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?    கியூபா
244.  மகாவீரர் பிறந்த இடம் எது?    வைஷாலி
245.  சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?    பார்மிக் அமிலம்
246.  'மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?    அரிஸ்டாட்டில்.
247.  காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?    பென்சிலின்.
248.  உலக அமைதிக்கான நோபல் பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?    நார்வே.
249.  போர்க்களம் என வர்ணிக்கும் நாடு எது?    பெல்ஜியம்.
250.  உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?    அக்டோபர் 30
251.  சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?    ஜப்பான்
252.  பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.
253.  உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
254.  ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.
255.  பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.
256.  பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
257.  நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
258.  நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
259.  யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
260.  ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.



Comments