Friday, 8 July 2016

13.tnpsc question with answers

11.     கணுக்காலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை
விடை : 7
12.     பட்டுப்புழுவில் வரும் புரோட்டோசோவன் நோய்
விடை : பெப்ரைன்
13.     ஓசோன் படலத்தை குறைக்கும் பொருள்
விடை : குளோரோ புளூரோ கார்பன்
14.     யூக்ளினாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு
விடை : கசையிழை
15.     மனிதனின் உடலில் உள்ள மொத்த எலும்புகள்
விடை : 206
16.     இரைப்பை முன் சிறுகுடலில் சேருமிடம்
விடை : பைலோரஸ்
17.     மீனில் அதிகமாக உள்ள ஊட்டச்சத்து
விடை : புரதம்
18.     பயிர்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் எதில் உள்ளன?
விடை : காம்போஸ்ட்
19.     எந்த நோயை தடுப்பூசியால் தடுக்க முடியாது?
விடை : சர்க்கரை வியாதி
20.     ஆயுர்வேதம் என்பது
விடை : வாழ்வு பற்றிய அறிவியல்
21.     வகைப்பாட்டு அறிவியலை உருவாக்கியவர்
விடை : கெரல் வினெயெஸ்
22.     ரத்த ஓட்டத்தையும் இதயத்தின் செயல் பாட்டினையும் கண்டுபிடித்தவர்
விடை : வில்லியம் ஹார்வி
23.     உடல் உஷ்ண நிலையை சீராக்குவது
விடை : தோல்
24.      "இன்சுலின்' கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
விடை :  பான்டிங் 
25.      நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?
விடை :  சாட்விக்.
26.      சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
விடை :  காம்டே.
27.      உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
விடை :  ஜான் சுல்லிவன்.
28.      சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்?
விடை :  ரேய்ட்டர்
29.      வரைபடத்தை அறிமுகம் செய்தவர்கள் யார்?
விடை :   சுமேரியர்கள்.
30.      ரொக்கட்டை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார்?
விடை :  ஜெர்மனியர்.




No comments:

Post a comment