Tuesday, 12 July 2016

13.tnpsc study material

241.  * தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையின் நீளம் சுமார் 1000 கிலோமீட்டர்.

242.  * நிதி ஆணையத்தின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.

243.  * நம்முடைய கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.

244.  * போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர், ஆல்பர்சேலின்.

245.  * அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27.

246.  * `ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர், ஜோசப் ஸ்டாலின்.

247.  * தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர், டீனியா.

248.  * செஸ் விளையாட்டு தோன்றிய நாடு, இந்தியா.

249.  * வாத்துகள், அதிகாலை நேரத்தில் மட்டுமே முட்டையிடுகின்றன.

250.  * சிங்கப்பூரின் பழைய பெயர், டெமாஸெக்.

251.  * வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர், ஜசக் நிïட்டன்.

252.  * `திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், கால்டுவெல்.

253.  * மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு, 1761.

254.  * வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது.

255.  * சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.

256.  * இந்தியாவிலேயே அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம், கேரளா.

257.  * `செவாலியர்' விருதை வழங்கும் நாடு, பிரான்ஸ்.

258.  * வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர், ஜார்ஜ் ஈஸ்ட்மன்.

259.  * ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியா.

260.  * `அரபிக்கடலின் ராணி' என்று வர்ணிக்கப்படும் நகரம், கொச்சி.

No comments:

Post a Comment