Tuesday, 26 July 2016

13.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.ஈ எனும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள்
அ)மரம்
ஆ)கொடு
இ)பறத்தல்
ஈ)உறுபப்பு
விடை : ஆ)கொடு
2.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க - கா
அ)ஒலி
ஆ)சோலை
இ)கத்துதல்
ஈ)காக்கை
விடை : ஆ)சோலை
3.ஒரெழுத்து ஒரு மொழிக்கரிய பொருளைத் தேர்க
அ)அதிசயம்
ஆ)கோயில்
இ)பசு
ஈ)ஆடு
விடை : இ)பசு
4.ஈத்த வேர்ச்சொல்லைக் கூறுக
அ)அடை
ஆ)காய்
இ)ஈ
ஈ)ஈத்து
விடை : இ)ஈ
5.உவப்ப வேர்ச்சொல் யாது?
அ)உவப்ப
ஆ)மக்கள்
இ)உவ
ஈ)உவப்
விடை : இ)உவ
6.விழைவான் - வேர்ச்சொல் எது?
அ)வினை
ஆ)விழை
இ)ஆன்
ஈ)விழைவு
விடை : ஆ)விழை
7.நின்றான் - இதன் வேர்ச்சொல் எது?
அ)நின்று
ஆ)நில்
இ)நின்
ஈ)நின்ற
விடை : ஆ)நில்
8.கண்டான் - இதன் வேர்ச்சொல் எது?
அ)கண்
ஆ)கண்டு
இ)காண்
ஈ)பார்
விடை : இ)காண்
9.கல்வி என்னும் சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க
அ)கல்
ஆ)கல்லு
இ)கற்றல்
ஈ)கட்டல்
விடை : அ)கல்
10.கேள் என்னும் வேர்ச்சொல் உருவாக்கும் வினைமற்றைத் தேர்க
அ)கேட்டு
ஆ)கேட்டவர்
இ)கேட்டல்
ஈ)கேட்டான்
விடை : ஈ)கேட்டான்



No comments:

Post a Comment