Saturday, 30 July 2016

13.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.பெயர்ச்சொல்லின் வகையறிக:'மரம்"
அ)தொழிற்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : ஆ)பொருட்பெயர்
62.பெயர்ச்சொல்லின் வகையறிக 'மலை"
அ)இடுகுறிப் பெயர்
ஆ)காரணப்பெயர்
இ)தன்மைப் பெயர்
ஈ)முன்னிலை பெயர்
விடை : அ)இடுகுறிப் பெயர்
63.பெயர்ச்சொல்லின் வகையறிக "சதுரம்"
அ)சினைப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஈ)பண்புப்பெயர்
64.பெயர்ச்சொல்லின் வகையறிக 'கடை"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)குணப்பபெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்
65.இலக்கணக் குறிப்பு எழுதுக 'கேளாச் செவி"
அ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆ)இன்னிசை அளபெடை
இ)பெயரெச்சம்
ஈ)வினையெச்சம்
விடை : அ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
66.இலக்கணக் குறிப்பு தேர்ந்தெடுக்க 'வாழ்க"
அ)வியங்கோள் வினைமுற்று
ஆ)விளிச் சொல்
இ)வினைத்தொகை
ஈ)வினைச்சொல்
விடை : அ)வியங்கோள் வினைமுற்று
67.இலக்கணக் குறிப்பு வரைக: 'ஒலிகடல்"
அ)வினைத்தொகை
ஆ)பண்புத்தொகை
இ)ஆகுபெயர்
ஈ)வினைமுற்று
விடை : இ)ஆகுபெயர்
68.இலக்கணக் குறிப்பு வரைக : மாவீரன்"
அ)வினைத்தொகை
ஆ)பண்புத்தொகை
இ)ஆகுபெயர்
ஈ)வினைமுற்று
விடை : அ)வினைத்தொகை
69.இலக்கணக் குறிப்பு வரைக 'மாவீரன்"
அ)இயற்சொல்
ஆ)உரிச்சொல் தொடர்
இ)திரிசொல்
ஈ)வடசொல்
விடை : ஆ)உரிச்சொல் தொடர்
70.'அஞ்சு" என்னும் சொல் 'ஐந்து" என்னும் சொல்லின்
அ)முதற்போலி
ஆ)முற்றுப்போலி
இ)கடைப்போலி
ஈ)இடைப்போலி
விடை : ஆ)முற்றுப்போலி



No comments:

Post a Comment