Saturday, 16 July 2016

14.வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று,வினையெச்சம் வினையாலனையும் பெயர்,தொழிற்பெயர் உருவாக்குதல்

வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று,வினையெச்சம் வினையாலனையும் பெயர்,தொழிற்பெயர் உருவாக்குதல்
51.பயில் என்பதன் வினையெச்சம் யாது ?
அ)பயிற்சி
ஆ)பயின்றான்
இ)பயின்ற
ஈ)பயின்று
விடை : ஈ)பயின்று

52.கூறு என்பதன் வினையாலணையும் பெயர் யாது?
அ)கூறியவரை
ஆ)கூற
இ)கூற்று
ஈ)கூறுதல்
விடை : அ)கூறியவரை

53.தேடு என்பதன்ட வினையாலணையும் பெயர் யாது?
அ)தேடல்
ஆ)தேடிய
இ)தேடி
ஈ)தேடியவனை
விடை : ஈ)தேடியவனை

54.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக : மற
அ)மறந்தவரை
ஆ)மறந்தவர்
இ)மறத்தல்
ஈ)மறக்க
விடை : அ)மறந்தவரை

55.வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக வாழ்
அ)வாழ்தல்
ஆ)வாழ
இ)வாழா
ஈ)வாழ்வோர்
விடை : அ)வாழ்தல

56.வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக : கெடு
அ)கெடுக்கும்
ஆ)கெட்டல்
இ)கெடா
ஈ)கெடுவர்
விடை : ஆ)கெட்டல்

57.வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக : முயல்
அ)முயலும்
ஆ)முயன்றார்
இ)முயற்சி
ஈ)முயன்றவரை
விடை : இ)முயற்சி

58.பணி என்ற சொல்லின் வினையெச்சம் எது?
அ)பணிதல்
ஆ)பிணப்ப
இ)பணிந்து
ஈ)பணிந்தான்
விடை : இ)பணிந்து



No comments:

Post a comment