Monday, 18 July 2016

14.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
81.இந்த ஆண்டு உலக விண்வெளி ஆண்டாக கொண்டாடப்பட்டுது
அ)2005
ஆ)2006
இ)2007
ஈ)2009
விடை : ஈ)2009

82.சூரிய ஒளி புவியை வந்தடைவதற்கு …..
நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகின்றது
அ)6 நிமிடங்கள்
ஆ)8 நிமிடங்கள்
இ)9 நிமிடங்கள்
ஈ)11 நமிடங்கள்
விடை : ஆ)8 நிமிடங்கள்

83.எண்ணெய் தடவிய தாள்
அ)ஒளிபுகும் பொருள்
ஆ)ஒளிபுகாப் பொருள்
இ)ஒளி கசியும் பொருள்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)ஒளி கசியும் பொருள்

84.நிழல்கள் உருவாக இது தேவைப்படுகிறது
அ)ஒளிமூலம்
ஆ)ஒளிபுகாப் பொருள்
இ)திரை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

85.இவற்றில் சாயான கூற்று எது?
அ)ஒளியானது நேர்கோட்டில் செல்கிறது
ஆ)ஒளி நேர்கோட்டில் செல்வதால் நிழல் ஏற்படுகிறது
இ)ஒளியின் நேர்கோட்டு இயக்கத்தால் கிரகணம் ஏற்படுகிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

86.சூரிய கிரகணத்தில் பூமியானது
அ)ஒளிமூலம்
ஆ)ஒளிபுகாப்பொருள்
இ)திரை
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)திரை

87.சந்திர கிரகணத்தில்  சந்திரன்
அ)ஒளிபுகாப் பொருள்
ஆ)திரை
இ)ஒளிமூலம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)திரை

88.இழைகளின் இராணி என அழைக்கபடுவது?
அ)பருத்தி
ஆ)கம்பளி
இ)பட்டு
ஈ)சணல்
விடை : இ)பட்டு

89.இவற்றில் அதிக அளவில் பயனில் உள்ள பட்டு எது
அ)மல்பெர்ரிபட்டு
ஆ)தாஸர் பட்டு
இ)எரிபட்டு
ஈ)முகா பட்டு
விடை : அ)மல்பெர்ரிபட்டு

90.பட்டுக் கூட்டிலிருந்து இழைகளை பிரித்தெடுக்கப்படும் முறைக்கு என்ன பெயர்
அ)கக்கூன்
ஆ)மடித்தல்
இ)சருளுதல்
ஈ)பிரித்தல்
விடை : இ)சருளுதல்



No comments:

Post a comment